ஞாயிறு, 9 அக்டோபர், 2011

கொழும்பு மாநகர சபை தேர்தல் முடிவுகள் UNP வெற்றி

மாவட்டம் -கொழும்பு சபை -கொழும்பு மாநகர சபை
ஐக்கிய தேசிய கட்சி 101,920 வாக்குகள் 24 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 77,089 வாக்குகள் 16 உறுப்பினர்கள்
ஜனநாயக மக்கள் முன்னணி 26,229 வாக்குகள் 6 உறுப்பினர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 9,979 வாக்குகள் 2 உறுப்பினர்கள்
ஐக்கிய ஜனநாயக முன்னணி 7,830 வாக்குகள் 2 உறுப்பினர்கள்
சுயேட்ச்சைகுழு 2, 4,085 வாக்குகள் 1 உறுப்பினர்
மக்கள் விடுதலை முன்னணி 3,162 வாக்குகள் 1 உறுப்பினர்
சுயேட்ச்சைகுழு 1, 2,962 வாக்குகள் 1 உறுப்பினர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக