வியாழன், 15 செப்டம்பர், 2011

Katunayaka 8 கோடி 18 இலட்சம் சிக்கியது வெளிநாட்டு பணம் கடத்த முயன்றவர் கைது

8 கோடி 18 இலட்சம் சிக்கியது வெளிநாட்டு பண நோட்டுகளை கடத்த முயன்றவர் கைது.


இலங்கையிலிருந்து சிங்கப்பூருக்கு கடத்தி செல்ல எத்தனித்த 8 கோடியே 17 லட்சத்து 68.000 ரூபா பெறுமதியான வெளிநாட்டு பண நோட்டுக்களை விமான நிலைய சுங்கப் பிரிவினர் நேற்று கைப்பற்றினர்.எஸ். கியூ. 469 ரக சிங்கப்பூர் எயார் வேஸ¤க்கு சொந்தமான விமானத்தில் நேற்று அதி காலை 1.10க்கு புறப்பட்டுச் செல்வதற்காக வந்த நபரிடம் இருந்தே மேற்படி வெளிநாட்டு பண நோட்டுக்களை சுங்கப் பிரிவினர் கைப்பற்றினர் Read the rest of this entry →

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக