திங்கள், 26 செப்டம்பர், 2011

அம்பாந்தோட்டை வீரவில இராணுவ முகாமில் வெடிப்புச் சம்பவம்!

அம்பாந்தோட்டை, வீரவில இராணுவ முகாமில் இன்று நான்கு மணியளவில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வீரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் நிஹால் ஹப்பு ஆராய்ச்சி தெரிவித்தார். வெடி மருந்து அடங்கிய கொள்கலனே வெடித்துள்ளதாகவும் இதனால் ஏற்பட்ட தீ மேலும் பரவிவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக