Colombo - Mankatha Celebrations
தல தேசிய தலமட்டக்களப்பு – செங்கலடி செல்லம் திரையரங்கில் மங்காத்தா திரைப்படம் திரையிடப்பட்டது. குறித்த திரைப்படத்தை பார்க்க ஆவலாக இருந்த ரசிகர்கள் திரையரங்கை சூழ்ந்த நிலையில் கதாநாயகள் அஜித்குமாரின் கட்அவுட்க்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பாலாபிஷேகம் செய்வதையும் திரையரங்கில் கூடியிருந்த ரசிகர்களின் ஒரு தொகுதியையும் படங்களில் காணலாம்.
முதன் முதலாக இந்தமாதிரியான செயல்கள் இலங்கையில் நடப்பது நமக்கு ஆச்சரியம்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக