வெள்ளி, 16 செப்டம்பர், 2011

தூக்குதண்டனைக் கைதிகளின் மனுவை சென்னையில் விசாரிக்கக்கூடாது

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரின் மனுக்களை சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து மாற்றக் கோரும் மனு தொடர்பாக இந்திய உச்ச நீதிமன்றமானது மத்திய அரசு, தமிழக அரசு, சிறைத்துறை ஐஜி மற்றம் சம்பந்தப்பட்ட கைதிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நேற்று உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக