வெள்ளி, 16 செப்டம்பர், 2011

யாழில் 30 வருடங்களின் பின்னர் குடிசன மதிப்பீடு

10 வருடங்களுக்கு ஒருமுறை நாடளாவிய ரீதியில் குடிசன மதிப்பீட்டுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் குடிசன மதிப்பீடு பணிகள் யாழ்.மாவட்டத்தில் 30 வருடங்களின் பின்னர் ஆரம்பிக்கப்படடுள்ளன. இந்த நடவடிக்கையின் இறுதிக்கட்டப் பணிகள் எதிர்வரும் நவம்பர் மாதம் மேற்கொள்ளப்படவுள்ளதாக யாழ்.மாவட்ட செயலக புள்ளிவிபரத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக