ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

அவுஸ்திரேலியா செல்லமுற்பட்டவர்கள் திருகோணமலையை வந்தடைந்தனர்


அவுஸ்திரேலியா செல்லமுற்பட்டவர்கள் திருகோணமலையை வந்தடைந்தனர் (படங்கள்)


நீர்கொழும்பில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகில் சென்று கொண்டிருந்த 44 பேர் கிழக்கு கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டு கிண்ணியா கடற்படை முகாமுக்கு சற்றுமுன் அழைத்து வரப்பட்டனர்.

இவர்களுள் ஒரு பெண்ணும் இரு சிறுவர்களும் அடங்குவதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக