ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

புதுமுகங்களுக்கு நிபந்தனை: நடிகர் சங்கம்

தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் சரத்குமார் தலைமையில் நடைப்பெற்றது. இதில் நடிகர், நடிகைகள் திரளாக பங்கேற்றனர்.

புதுமுக நடிகர்கள் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக வேண்டும் என்று தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

படப்பிடிப்புகள் சுமூகமாக நடக்க உரிய அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் இந்தக் கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக