புதன், 28 செப்டம்பர், 2011

காசு சேத்தது நாங்கள் வழக்கு போட்டது துரோகி உருத்திரகுமாரன் - நோர்வே புலிகள் குளப்பத்தில்!

நோர்வேயில் மகிந்தவுக்கு வழக்கு போட என நோர்வே புலிகள் வீடு வீடாக காசு சேத்தனர். வீடு வீடாக காசு சேத்த புலிகள் உருத்திரகுமாரன் துரொகி என்று திட்டியே காசு கெட்டனர். ஆனால் காசு சேத்தவர்கள் காசுடன் அமைதியாகி விட்டனர். சேத்த காசும் வங்கியில் வட்டிக்கு வைப்பிலிட்டாவச்சு ஆனால் உருத்திரகுமாரான் அமெரிக்காவில் மகிந்தறாஜபக்சவுக்கு வளக்குபோட்ட பின்னர் நோர்வேயில் காசு கொடுத்த தமிழ் மக்கள் முழி பிதுங்கி சேத்த காசுக்கு என்ன கணக்கு என கேட்டனர். அந்த காசு உருத்திரகுமாரனுக்கு அனுப்பிவிட்டதாக நோர்வே புலிகள் கூறிவருகின்றனர். ஆனால் உருத்திரகுமாரன் நோர்வே புலிகள் தனக்கு காசு தரவில்லை எனவும் நோர்வேயில் மகிந்தவுக்கு வளக்கு போட என சேகரித்த காசுக்கும் தனக்கும் சம்மந்தம் இல்லை எனவும் உருத்திரகுமாரன் தெரிவித்ததாக அறிய முடிகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக