புதன், 28 செப்டம்பர், 2011

1600 புலிகள் பொதுமக்களுடன் இணைவு புனர்வாழ்வு பெற்ற

புனர்வாழ்வு பெற்ற 1600 புலிகள் எதிர்வரும் 30ம் திகதி சமூகத்தில் இணைக்கப்படவுள்ளனர்!

புனர்வாழ்வு பெற்ற 1600 புலிகள் எதிர்வரும் 30ம் திகதி சமூகத்தில் இணைக்கப்படவுள்ளனர்!
அலரிமாளிகையில் ஜனாதிபதி முன்னிலையில் இவர்கள் அனைவரும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் சதீஷ்குமார் தெரிவித்தார்.
இது தொடர்பான நிகழ்வு 30ம் திகதி முற்பகல் 11 மணியளவில் அலரிமாளிகையில் இடம்பெறும்.

வவுனியாவில் இருந்து பஸ்களில் அழைத்து வரப்படும் இவர்கள் அலரிமாளிகையில் ஜனாதிபதியைச் சந்திப்பர். கொழும்பின் பல பகுதிகளுக்கும் இவர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள். 
புனர்வாழ்வு பெற்ற புலிகளை இனி புலன்பெயர்வுகளுடன் இணைத்தால் மேலும் நல்லது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக