வெள்ளி, 16 செப்டம்பர், 2011

ஜெயலலிதா அதிரடி : கூட்டணிக்கட்சிகள் அதிர்ச்சி

10 மாநகர மேயர் பதவிக்கும் அதிமுக வேட்பாளர்களை அறிவித்துள்ளார் ஜெயலலிதா.
அதிமுகவின் இந்த அதிரடி அறிவிப்பால் தேமுதிக உள்பட கூட்டணிக்கட்சிகள் அனைத்தும் அதிர்ச்சி அடைந்துள்ளன.
கூட்டணியில் உள்ள தேமுதிக, மார்க்சிஸ்ட், இ.கம்யூனிஸ்ட்க்கு ஒரு இடம் கூட இல்லை என்பதால் அரசியல் வட்டத்தில் பெரும் பரபரப்பு கிளம்பியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக