செவ்வாய், 27 செப்டம்பர், 2011

3 லட்சம் தமிழர்கள் கனடாவில் 25 பேர் கூடச் செல்லவில்லை.

பிழைத்துப் போன நியூ யோர்க் பொங்கல் ரமில்

3 லட்சம் தமிழர்கள் வாழும் கனடாவில் ராம் சிவலிங்கத்தின் ரமில் பொங்கலுக்கு 25 பேர் கூடச் செல்லவில்லை. ஆனாலும் கோயபல்ஸ் இணையத்தளமான லங்காசிறி கொட்டும் மழையிலும திரண்ட மக்கள் என்று விளம்பரம் செய்கிறது.

PONKUNTAMIL 1நாடு கவுண்ட தமிழீழத்தின் இரண்டாவது பிரதமர் Dark-Tar ராம் சிவலிங்கத்தின் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்ட நியூ யோர்க் ரமில் பொங்கல் பிழைத்துப்போய்விட்டது. ராம் சிவலிங்கம் கொண்டு சென்ற பொங்கல் பானையில் ஓட்டை விழுந்து விட்டதாம். குனடிய எல்லையைக் கடந்து சுண்ணாம்பு கொண்டு செல்ல தடையிருந்ததால் பானையை ஓட்டவைக்க நியூ யோர்க் நகரிலுள்ள ஒட்டுனர்களிடம் உதவி கேட்கப்பட்டது. ஆனால் சகல ஒட்டுனர்களும் எந்த வகையான ஓட்டையையும் தங்ளால அடைக்க முடியும்  ஆனால் பொங்கல் பானை ஓட்டையை அடைக்கும் தொழில்நுட்பம் தங்களிடம் இல்லையென்று கையை விரித்து விட்டனர். இதனால் ரமில் பொங்க முடியாமல் Dark-Tar ராம் சிவலிங்கம் தோல்வியுடன் ரொறொன்ரோ திரும்பியுள்ளார்.

மொன்றியாலில் இருந்தும் ரொறொன்ரோவிலிருந்தும் திரண்ட 25 பேர் விரையிலான பொங்கு ரமில்ஸ் பிரபாகரனின் ஓரிரு சிவப்பு நிற புலிக்கோவணத்தை ஒரு குச்சியில் கொழுவி நியூ யோர்க்கில் நின்று ஒரு ஆட்டு ஆட்டிவிட்டு கனடா திரும்பியுள்ளனர். இந்த 25 பேர்களின் முன்னால் நாடு கவுண்ட தமிழீழப் பிரதமர் விசுவநாதன உருட்டினகுமார் தமிழீழப் பிரகடனம் செய்துள்ளார்.
3 லட்சம் தமிழர்கள் வாழும் கனடாவில் ராம் சிவலிங்கத்தின் ரமில் பொங்கலுக்கு 25 பேர் கூடச் செல்லவில்லை. ஆனாலும் கோயபல்ஸ் இணையத்தளமான லங்காசிறி கொட்டும் மழையிலும திரண்ட மக்கள் என்று விளம்பரம் செய்கிறது.
ஆயிரம் பேர்கூடச் செல்லாத ஜெனிவா பொங்கு ரமிலுக்கு 10.000 பேர் வரையில் திரண்டதாக கோயபல்ஸ் இணையதளம் கூறுகிறது. ஒரு வீதியில் மக்கள் நெருக்கமாக நிற்கும் படங்களைப் போட்டு புலிக்கொடியின் கீழ் திரண்ட 10.000 பேர் என்று கதை விடுகிறது கோயபல்ஸ் லங்காசிறி. ஐரோப்பாவில் வாழும் லட்சக் கணக்கான தமிழர்களில் 5 வீதத்தினர்கூட பொங்கு ரமிலுக்குச் செல்லவில்லை. இப்படியான நிகழ்ச்சிகளுக்குச் செல்பவர்கள் புலிகள் அழிக்கப்பட்டதனால் பிழைப்புக் கெட்டவர்களும் பிரபாகரனின் இனத்தைச் சேர்ந்த ஒரு சிலருமேயாவார்கள். அவர்கள் எந்தக் காலத்திலும் பிரபாகரனின் சிவப்புக் கோவணத்தை குச்சியில் கொழுவி ஆட்டுவதை நிறுத்த மாட்டார்கள். எட்டாம் வகுப்பே சித்தியடையாத அவர்களின் தலைவனுக்கு இருக்கு அறிவுதானே அவர்களும் இருக்கும் என்பதில் என்ன ஆச்சரியம். பொங்கு ரமிலில் லொள் திருமாவளவன் கும்பிலினால் தீ மூட்டிக் கொல்லப்பட்ட தமிழகத்து அப்பாவிகள் முத்துக்குமார், செங்கொடி ஆகியோருக்கு அஞ்சலியும் செலுத்துகிறார்கள். ஆனால் முள்ளிவாய்க்காலில் மண்டை பிளந்து கிடந்த தங்கள் சிவப்புக் கோவணத் தலைவனுக்கு இரண்டு வருடங்களாகியும் இந்தக் கூட்டத்தால் அஞ்சலி செலுத்த முடியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக