வியாழன், 25 ஆகஸ்ட், 2011

மாஜி திமுக அமைச்சர் கே.என்.நேரு கைது

திருச்சியில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்.நேருவை திடீரென கைது செய்தது போலீஸ்.

எந்த வழக்கில் கைது செய்யப்பட்டார் எனத்தெரியாமல் அவரது குடும்பத்தினர் தவிக்கின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக