இலங்கை அரசாங்கம் மீதும் பாதுகாப்பு படையினர் மீதும் போர்க்கால சூழலில் நடைபெற்றதாக கூறப்படும் யுத்த குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் இலங்கை அரசின் பாதுகாப்பு தரப்பினால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட LIES AGREED UPON என்ற ஆவணப்படத்தின் தமிழாக்கம் 'ஏற்றுக்கொள்ளப்பட்ட பொய்கள்' எனும் தலைப்பில் வெளியாகிய ஒளிப்பதிவினை கீழ்வரும் இணைப்புக்களை அழுத்துவதன் மூலம் பார்வையிடலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக