வியாழன், 4 ஆகஸ்ட், 2011

அழகிரி இந்த அளவு பணக்காரரா?

இதை வெளியிட்ட தெகெல்கா இணையதளத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குரியது. மேலே குறிப்பிட்ட சொத்து விபரங்கள் உண்மையாக இருப்பின் இதை ஏன் இவ்வளவு காலமும் யாரும் சொல்லவில்லை என்பது மிகபெரும் கேள்வியாகும்.
தற்போது திமுகவின் மேல் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை சுமத்துபவர்கள் எப்பபொழுதும் தமிழின விரோதிகளாகவோ பெரியார் விரோதிகளாகவோ இருப்பதுதான் அவர்களது நம்பகத்தன்மையை கேள்விகுறியாக்குகிறது.
தெகெல்காவின் இந்த கட்டுரையை எழுதியவர் ஒரு மலையாளியவர்.கடந்த காலங்களில் இவரது பல கட்டுரைகள் ஆதாரமில்லாத அம்சங்களை உள்ளடக்கி வெறும் பரபரப்புக்காக எழுதப்பட்ட வரலாறு உண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக