வியாழன், 14 ஜூலை, 2011

நீதிமன்றம் உத்தரவு ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர்

முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூரில் நடந்து வருகிறது. பெங்களூரூ சிறப்பு நீதிம்ன்றத்தில் சாட்சிகள் விசாரணை முடிவந்ததால் குற்றம் சாட்டப்பட்வர்களை விசாரிக்க முடிவு. குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் வரும் 27-ஆம் தேதி நேரில் ஆஜராகபெங்களூரூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக