வெள்ளி, 29 ஜூலை, 2011

யாழ் மக்களின் சாபக்கேடுதான் உதயன் .ஈ.பி.டி.பி யின் மீது ஆதாரமற்ற செய்திகளை

புலிப்பினாமிகளின் பரப்புரைகள் :
தமிழ் சி.என்.என் என்ற இணையத்தின் நீண்ட நாள் புழுகுச்செய்திகள் அம்பலத்திற்கு வந்துள்ளன. நடுநிலை இணையம் என்று கூறிக்கொண்டு ஈ.பி.டி.பி கட்சியின் மீது சேறடிக்கும் வகையில் ஆதாரமற்ற செய்திகளை செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ் மக்களை முள்ளிவாய்க்கால் வரை அழிவுப்பாதைக்கு இட்டு செல்லும் கைங்கரியத்தில் ஈடுபட்டு வந்த இணையங்களில் தமிழ் வின் மற்றும் அதனோடு சம்பந்தமான லங்காசிறீ என்பனவும் பிரதானமானவை. தொடர்ந்தும் சோடிப்பு கதைகளை கட்டவிழ்த்து வரும் இவர்கள் ???
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதுகு சொறிவோருக்கு செய்திப்பஞ்சமாக்கும்!…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதுகு சொறியும் இணையங்கள் செய்திப்பஞ்சத்தில் யாழ் உதயன் பத்திரிகையில் வெளியாகும் புனைகதைகளை வெளியிடுவதோடு தமது அரசியல் இலக்கு இத்தோடு முடிந்தது என்று திருப்தியடைந்து வருகின்றன. உதயன் பத்திரிகைக்கு புழுகையும் புனைகதைகளையும் விட்டால் வெறொன்றும் இல்லை என்ற அளவிற்கு தமது அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை கொட்டிக்கொண்டிருக்கின்றது. யாழ் மக்களின் சாபக்கேடுதான் உதயன் என்பது தெரியும்இ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடியாட்களால் நடத்தப்படும் இணையத்தளங்கள் உதயனின் வெளியாகும் செய்திகளை வெளியிட்டுமகிழ்ச்சி கொண்டாடி வருகின்ற போது அதை பார்த்து கால் மேல் கால் போட்டுஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று திருப்தியில் இருக்கிறாராக்கும்.
செய்திப்பஞ்சம் என்றால் வன்னிக்குள் பத்துத்தலை நாகம் என்றாவது எழுதித்தொலைக்க வேண்டியதுதானே. அதை விடுத்து கூட்டுச்சேர வழியும் வக்குமற்று கோமாளிகளுடன் கூட்டுச்செர்ந்துஅருவருப்புகளையும்இ அனாகரீங்களையும் மட்டும் கொட்டித்தீர்க்கும் அளவிற்கு இவர்களது அரசியல் தரம் தாழ்ந்து விட்டது. பண்றி என்ன பழக்கடைக்குள்ளா நுழையும்?… பழம் நாறி நாற்றமெடுக்கும் சாக்கடைக்குள் சங்கமிப்பதுதானே பன்றியின் விரும்பம்!…………
பகை தணி!… நேசத்தை நேசி!… உண்மையை விளம்பு!…விமர்சனம்உட்டென்றால் உன் கருத்தை நேரில் சொல்.. எழுது..இரவல் புடவையில் இதுநல்ல கொய்யகம் என்று காழ்ப்புணர்ச்சியில் யாரோ காறி உமிழும்ஊத்தைகளை நீயும்விழுங்கி துப்பும் அருவருப்பை அரசியலாக கொள்ளாதே… பண்பற்று நடந்து அடுத்தவரை வம்புக்கு இழுத்து விட்டு பண்டிதர் யார் என்றுதேடாதே! இப்படிக்குபண்டிதர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக