இலவச அரிசிக்கு பதிலாக அன்னதானம் செய்யலாம்: எஸ்.குருமூர்த்தி
ஈரோடு, ஜூலை 4: இலவச அரிசி வழங்குவதற்கு பதிலாக அன்னதானம் செய்யலாம் என பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி தெரிவித்தார். ÷ஈரோட்டில் அவர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை தெரிவித்தது: 2 ஜி அலைக்கற்றை ஊழலுக்கு விதையாக இருந்தவர் தயாநிதிமாறன். இவர் மீதும் புலனாய்வுத்துறை உரிய விசாரணை நடத்த வேண்டும். இந்த ஊழலை பொறுத்தவரை திமுக வெளிப்படையாக லஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்டுள்ளது.÷இந்த ஊழலில் பிரதமர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடமும் விசாரணை நடத்த வேண்டும். புலனாய்வுத்துறை கண்டிப்பாக விசாரணை நடத்த முன்வராது. பாராளுமன்ற கூட்டுக்குழு பிரதமரிடம் விசாரணை நடத்தும்போது சில உண்மைகள் தெரியவரும். இலவச திட்டங்கள் தேவையற்றது. இலவச கலர் டிவி மக்களை சோம்பேறிகளாக்கியுள்ளது. இலவச அரிசி கடத்தலுக்குதான் பயன்படுகிறது. இதனால் இலவசமாக அரிசி வழங்குவதைக் காட்டிலும் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் அன்னதானதிட்டத்தை நிறைவேற்றலாம்.÷ஆதிதிராவிட விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு தயாரிக்கப்படும் உணவை வெளியில் உள்ளவர்கள் வந்து சாப்பிட்டு செல்கின்றனர். இதனால் இங்குள்ள மாணவர்கள் பலர் பசியோடு பள்ளிகளுக்கு செல்கின்றனர். இதுபோன்ற அவலங்கள் சீரமைக்கப்படவேண்டும். ÷லோக்பால் சட்டத்தினால் மட்டும் லஞ்சத்தை கட்டுப்படுத்த முடியாது. இந்த சட்ட மசோதவை நிறைவேற்ற ஆர்வம் காட்டும் அன்னாஹசாரே, 2 ஜி ஊழல் வழக்கில் தொடர்புடையவர்கள் குறித்து எதுவும் பேசாதது வியப்பை அளிக்கிறது. ஊழல் பிரச்னை குறித்து, எதிர்க் கட்சிகள் பேசினால் அந்த கட்சிகளுக்கு செல்வாக்கு வளர்நதுவிடும் என்பதற்காகவே, அன்னா ஹசாரேவை காங்கிரஸ் கட்சி தூண்டிவிட்டுள்ளது. லோக்பால் என்பது ஊழலுக்கு எதிரான வலுவான அமைப்பு என்று மக்கள் மத்தியில் மாய எண்ணத்தை அண்மைக்கால செயல்பாடுகள் ஏற்படுத்தியுள்ளது. குஜாராத் மாநிலம் வளர்ச்சியடைந்துள்ளதற்கு காரணம் அங்கு நல்ல மனிதர் முதல்வராக இருப்பதுதான் என்றார்.
இந்த பார்பானின் சரித்திரம் மிகவும் வக்கிரமானது. இவனுக்கு பின்பாக இந்திய பார்பானுக எல்லாரும் எப்பவும் கைகோத்து நிப்பா. இவன் ஒரு கன்னடக்காரன் பார்பானுக்கு தான் கன்னட தமிழ் ஹிந்தி என்று வித்தியாசம் இல்லையே. எங்கு இருந்தாலும் பார்பான் எப்பவுமே பார்பான் தான்.
மணிரத்னத்தின் குரு என்றபடத்தில் நடிகர் மாதவனின் பாத்திரம் இவனை நல்லவனாக கொள்கை வாதியான பத்திரிக்கை யாளனாக காட்ட எடுத்த ஒரு முயற்சிதான். இவன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் மேலும் சோ போன்றோரின் பத்திரிகைகளிலும் எழுதும் ஒரு அரசியல் தரகனாகும்.
பாருங்கள் இவனது நச்சு நாக்கை.
இலவச அரிசியை நிறுத்த வேண்டுமாம் ஆனால் அன்னதானம் செய்யவேண்டுமாம்? அன்னதானம் என்பது பட்டினியான மக்களை பார்பானுக்கு அடிமையாக்கும் ஒரு முயற்சியாகும். தாங்கள் மட்டும் வெந்த சொத்தை உண்ண மாட்டோம் என்று பார்பானியம் பேசுவார்கள் ஆனால் சூத்திர ஜாதியெல்லாம் அன்னதானத்தை பிரசாதமாக உண்ண வேண்டும் என்று எதிர்பார்பார்கள்.
இலவச அரிசியை நிறுத்த வேண்டுமாம் ஆனால் அன்னதானம் செய்யவேண்டுமாம்? அன்னதானம் என்பது பட்டினியான மக்களை பார்பானுக்கு அடிமையாக்கும் ஒரு முயற்சியாகும். தாங்கள் மட்டும் வெந்த சொத்தை உண்ண மாட்டோம் என்று பார்பானியம் பேசுவார்கள் ஆனால் சூத்திர ஜாதியெல்லாம் அன்னதானத்தை பிரசாதமாக உண்ண வேண்டும் என்று எதிர்பார்பார்கள்.
இது வெறும் ஒரு அரசியல் கோமாளியின் எண்ணம் என்று நினைக்க முடியாது. இதன் பின்னணியில் ஒரு சதி வலை பின்னப்படிவதாக தெரிகிறது. இந்த கோரிக்கை பல பார்பானுகள் அடிக்கடி எழுப்புவதுதான், ம்ம்ம் ஜெயலலிதாவும் கூட ஒரு பார்பனர்தானே?"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக