செவ்வாய், 12 ஜூலை, 2011

அகதி நாடுகளின் பட்டியிலில் சிறீலங்கா அகற்றப்பட்டுள்ளது !


சிறீலங்காவில் தற்போது நிலவும் சுமூகமான சூழ்நிலை காரணமாக ஜக்கியநாடுகளில் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அகதிகள் அந்தஸ்துகோரும் நாடுகளின் பட்டியலில் இருந்து சிறீலங்கா நீக்கப்பட்டுள்ளது இனி சீறீலங்காவினை சேர்ந்தவர்கள் சட்டவிரோதமானமுறையில் பயணம் மேற்கொண்டு அகதிகள் உரிமைகோரமுடியாது.
இன்னிலையில்கடந்த சனிக்கிழமை 85மக்கள் நியூசிலாந்து நோக்கி பயணித்துக்கொண்டிருந்தவேளை இந்தோனேசியாவில்வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.தங்களை நியூசிலாந்திற்கு செல்ல அனுமதிக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள் ஆனால் நியூசிலாந்து இந்த அகதிகளை ஏற்றுக்கொள்ள தயாரில்லை என அறிவித்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக