செவ்வாய், 7 ஜூன், 2011

விஜயகாந்துடன் பிரிட்டன் தூதர் சந்திப்பு

தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி்த் தலைவரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தை சென்னையில் உள்ள பிரிட்டன் தூதர் இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.
பிரிட்டன் தூதர் சர் ரிச்சர்ட் ஸ்டேக், துணைத் தூதர் மைக் நிதாவ்ரியாநகிஸ், முதல் நிலைச் செயலர் பிரியா குஹா ஆகியோர் விஜயகாந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினர்.இத்தகவல் தேமுதிக வெளியி்ட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக