புதன், 22 ஜூன், 2011

மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் இரு மாணவக் குழுக்களிடையே மோதல்!

மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் இரு மாணவக் குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இம் மோதல் நேற்றிரவு 8.30 மணியளவில் இடம்பெற்றதாகவும் இதில் மாணவரொருவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த மாணவர் சிகிச்சைகளுக்காக லுனாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக