அம்மாவின் ஆட்சி வந்தவுடன் எல்லா கமண்டல சாமியார்களுக்கும் யோகம்தான். கலைஞரிடம் பலிக்காத பூசாரி வித்தைகள் ஜெயா கூட்டத்திடம் நன்றாக எடுபடும்.ஒரு அய்யங்கார் பெண்மணியிடம் வேறு என்னதான் எதிர்பார்க்க முடியும்?
கோவை, மே 15: தேர்தல் மூலமாக ஜனநாயகத்தை நிலைநிறுத்திய பெருமை முழுவதும் தமிழக மக்களையே சாரும். மக்களை ஏமாற்ற முடியாது என்பதே ஒருமித்த செய்தியாக தேர்தலில் வெளிப்பட்டுள்ளது என்று, ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு ஜக்கிவாசுதேவ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஜாதி, மதம், பணம் இவை எல்லாவற்றையும் தாண்டி தேர்தலில் வாக்களித்து ஜனநாயகத்தை நிலைநிறுத்திய பெருமை முழுவதும் தமிழக மக்களையே சாரும். மக்களை ஏமாற்ற முடியாது, வசப்படுத்த முடியாது; மக்களை அவ்வளவு எளிதாக குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது என்பதை வலியுறுத்தும் ஒரு ஒட்டுமொத்தச் செய்தியாக தேர்தல் முடிவுகள் வெளிப்பட்டிருக்கின்றன.
தமிழக மக்கள் எந்தக் குழப்பமுமின்றி உறுதியான முறையில் வாக்களித்திருக்கிறார்கள். அதற்காக அவர்களை வாழ்த்துகிறேன். இந்தத் தீர்ப்பு, ஊழலற்ற, நேர்மையான அரசை அளிப்பதற்கான ஒரு நினைவூட்டலாக எப்போதும் இருக்கும்.
ஜெயலலிதா தலைமையின் கீழ் தங்களுக்கு உண்மையான நலனும் வளமான வாழ்க்கையும் கிடைக்கும் என்பதில் தமிழக மக்கள் மிகவும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அதற்காக சேவை செய்ய ஜெயலலிதாவுக்கும் அவருடைய புதிய அரசில் அங்கம் வகிக்க இருப்பவர்களுக்கும் தெய்வீக அருள் துணை புரியட்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
டே நீ ஒரு சந்தர்பவாதி சாமியார் போன ஆட்சில் கருணாநிதிக்கு கூடை தூக்கிட்டு இப்போது ஜெயாவிற்கு மங்களம் படுகிறாய், முதல்ல உன்னை பிடுத்து ஜெயிலில் போடவேண்டும். மக்களை ஏமாற்ற உனக்கு அரசியல் சப்போர்ட் தேவை. பொறம்போக்கு.
By சேட்
5/16/2011 10:19:00 AM
5/16/2011 10:19:00 AM
இதே ஜக்கி சாமியார் தான் நான்கு மாதங்களுக்கு முன்னால் மதுரையில் மு.க.அழகிரி, துணை மேயர் மன்னன் முன்னிலையில் யோகா வகுப்புகள் நடத்தி பல லட்சங்கள் வசூல் செய்து விட்டுப் போனார். இவர் பின்னால் போகும் முட்டாள்களுக்காக வருத்தப் படுகிறேன்.
By சுடுகாட்டு சாமி
சார்,
பதிலளிநீக்குஇந்த சாமியார்களுக்கு எல்லாம் எப்படி பணம் சம்பதிபதற்கான வழி என்பது நன்றாக தெரியும்.இவர் சொல்லும் கருத்து கள் எல்லாம் ஏறக்கனவே ஓஷோ சொல்லி விட்டார். என்ன நம் மக்களுக்கு இங்கிலீஷ்,ஹிந்தி தெரியாத காரணத்தால் இவர் (ஈஷா) சொல்லும் கருத்துகள் எல்லாம் உண்மை என்று நம்பி கொண்டு இருகின்றனர்.நம் முட்டாள் மக்கள்......
dai.isha.na unaku enada theriyum.dai ne mattum en kaila kidchana vachikoven serupa kalti adipanda.
பதிலளிநீக்குHe is real mesmerizer. Osho's views are translated by him with hie intellectual and technical knowledge. He is good in communication and also dealing with the individual's psychology. He is real psycho introducing himself as GURU.HE is a sathru.
பதிலளிநீக்குஅறியாமையே அவலத்துக்கு காரணம்.ஓரே சிகரத்தைத் தொட்டவர்கள் எல்லோருமே கருத்துக்களில் ஓற்றுமையுடையவர்கள்
பதிலளிநீக்குyarrukku support pannuna yenna makkaluku nallathu nadatha pothum .avar onnum arachiyaluku varapovathu illai.athanala avar yarru pakkamum kittaiyathu
பதிலளிநீக்கு