திங்கள், 30 மே, 2011

மிஸ் ஸ்ரீலங்கா 2011

தெரண வீற் மிஸ் ஸ்ரீலங்கா 2011 ஆண்டாக புஸ்பிகா த சில்வா தெரிவு செய்யப்பட்ள்ளார். கொழும்பு கலதாரி ஹொட்டேலில் இடம்பெற்ற இறுதிப்போட்டியிலேயே மிஸ் ஸ்ரீலங்கா 2011 ஆக இவர் வெற்றிவாகை சூடிக்கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக