சனி, 4 டிசம்பர், 2010

சி.பி.ஐ., இணையதளத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய பாகிஸ்தானின் சில்மிஷவேலை

இந்தியாவின் முக்கிய அங்கமான சி.பி.ஐ., அமைப்பின் இணையதளத்தை பாகிஸ்தான் நாசப்படுத்தியுள்ளது. இன்றைய கம்ப்யூட்டர் உலகில் ஒரு குறிப்பிட்ட அமைப்பின் அதிகாரப்பூர்வ தகவல்களை அறிந்து கொள்ள உதவியாக இருப்பது அந்த அமைப்பின் இணையதளம்தான்.
இந்தியாவின் முதுகெலும்பாக செயல்பட்டு வரும் மத்திய புலனாய்வு துறை ( சி.பி.ஐ.,)யின் இணையதளத்தில் அது எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளும் குறிப்பிடப் பட்டிருக்கும். இப்படிப்பட்ட ஒரு உயிர்நாடியான இணையதளத்தில் பாகிஸ்தான் கை வைத்திருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

சி.பி.ஐ., இணையதளத்தை திறந்தால் பாகிஸ்தான் சைபர் ராணுவ மெசேஜ் வருகிறது. இந்த சம்பவத்திற்கு இந்தியா தரப்பில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பெயரில் வரும் இந்த விவகாரம் காரணமாக சி.பி.ஐ., இணையதளம் தற்போது செயல் இழக்கப்பட்டுள்ளது.

சமீப காலமாக ஒரு வழியில தொல்லை கொடுத்து வரும் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ., உளவு பிரிவினர், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பயங்கரவாதிகளை ஊடுருவ செய்த முயற்சி நமது பாதுகாப்பு படையினரால் தடுக்கப்பட்டது. மும்பை தாக்குதல் நாளான 26 / 11 அன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற உளவு படை தகவல்கள் மூலம் இந்தியா முக்கிய நகரங்களில் பாதுகாப்பை பலப்படுத்தியது. எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல் முடிந்தது.

பாகிஸ்தான் சிந்தாபாத் கோஷம் : இந்நிலையில் இந்தியாவின் பல்வேறு ஊழல் விவகாரங்களை விசாரித்து வரும் சி.பி.ஐ., இணையதளம் நாசப்படுத்தப்பட்டுள்ளது.இந்த இணையதளத்தை திறந்தால் பாகிஸ்தான் சைபர் ராணுவ பிரிவு சார்பில் ஒரு மெசேஜ் வருகிறது. இதில் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தான் இணையதளங்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்க கூடாது என்றும், பாகிஸ்தான் சிந்தாபாத் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சி.பி.ஐ., சார்பில் வைக்கப்பட்டிருந்த தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளது. இன்டர்போல் அமைப்பினருடன் இணைந்து செயல்படும் பாதுகாப்புமிக்கது சி.பி.ஐ., இணையதளம் என்பது குறிப்பிடத்தக்கது. இது போல 270 இணையதளங்களை பாகிஸ்தான் முடக்கியிருப்பதாக தெரிகிறது.
Oruvan - Toronto,கனடா
2010-12-04 15:52:48 IST
இந்தியாவில் லைசென்சே இல்லாத சாப்ட்வேர் கம்ப்யூட்டர்கள் ஏராளம். அது ஒரு சிபிஐ ஆபீசர் வீட்டில் இருந்தாலே எவன் வேண்டுமானாலும் உள்ளே நுழையலாம்....
muthupandian - riyadh,சவுதி அரேபியா
2010-12-04 15:51:25 IST
இந்த சதி வேலைக்கு காங்கரஸின் பதில் என்ன?...
கோபி ஆனந்த் - Australia,இந்தியா
2010-12-04 15:29:21 IST
ஹலோ பாகிஸ், நீங்களே இப்படி பண்ண முடிஞ்சா ... நாங்க என்னெல்லாம் பண்ண முடியும்... சின்ன பசங்க.......
காஷ் - India,இந்தியா
2010-12-04 15:23:51 IST
The Defence Research and Development Organisation (DRDO) is working on creating a futuristic computing system, including India's own operating system, said V.K. Saraswat, Scientific Adviser to the Defence Minister and DRDO Director-General....
bharathi - trichy,இந்தியா
2010-12-04 15:23:31 IST
இந்த விஷயத்தில் முதலில் கடும் கண்டனம். பின்பு உயர் மட்ட குழு அமைக்கப்படும். இது போன்ற விஷயத்தை இந்திய அரசு பெரிதாக எடுத்து கொள்ளாது....
காஷ் - இந்திய,இந்தியா
2010-12-04 15:23:01 IST
The government's unease with foreign technology and hardware has been on the rise in recent years. Recently, it warned telcos against installation of foreign gear. Last week, junior minister for communications & information technology Sachin Pilot told the Rajya Sabha about several measures the government has taken to detect and prevent cyber attacks. No sensitive information will be stored on systems connected to the internet, while ministries and departments have been told to carry out regular IT systems audits. The government has also established a Crisis Management Plan against cyber attacks to be implemented by all central ministries, state governments and critical sectors, he said....
பிரவின் - சிங்கபோரே,இந்தியா
2010-12-04 15:20:38 IST
இன்னைய தளத்துக்கே உங்களால் பாதுகப்பு தர முடிய வில்லை ......... அப்புறம் எங்க நாட்டுக்கு பாதுகாப்பு தர போறீங்க .........
bharathikumar - singapore,இந்தியா
2010-12-04 15:13:41 IST
இது கண்டிப்பாக ஆராய்ந்து தடுக்க வேண்டிய விஷயம் ....
வேல்முருகன் - மாலே,மாலத்தீவு
2010-12-04 15:13:36 IST
இதெல்லாம் எதிர்பார்த்ததுதான். கையாலகாத காங்கிரஸ் அரசால் ஒன்றும் கிழிக்க முடியாது, அவர்களுக்கு ஊழல் செய்யவே நேரம் இல்லை இதுக்கெல்லாம் எங்கே நேரம் இருக்கு. ஓட்டு போட்டதோட நம்ம கடமை முடிஞ்சது. அதுக்கு அப்புறம் எதுவும் கேட்க கூடாது, ஏனென்றால் ஸ்பெக்ட்ரம் பற்றி கேட்க பிஜேபி க்கு அருகதை இல்லை என்று பிரணாப் கூறி விட்டார். அதிகட்சிக்கே அருகதை இல்லை என்றால் நமக்கு என்ன அருகதை இருக்கு, இல்ல நாம்தான் எப்படி கேட்க முடியும். இன்னும் என்னென்ன நடக்கபோகுதுண்டு நாம் வேடிக்கை மட்டுதான் பார்க்கமுடியும்....
பாபி - யோர்க்ஷிரே,யுனைடெட் கிங்டம்
2010-12-04 15:02:48 IST
வாட் தி ஹெல் இஸ் going ஆன்....
2010-12-04 14:35:51 IST
இது பாகிஸ்தான் மட்டும் செய்யகூடிய காரியம் அல்ல. சீனா வின் பெரிய பங்கும் இதில் உள்ளது....
ரகு - கேரளா,இந்தியா
2010-12-04 14:34:13 IST
நேற்றுத்தான் ராஜா தான் IT இல் நாட்டில் புதுமையை செய்து விட்டதாக தம்பட்டம் அடித்தார்... ஒருவேளை.....இதுதானோ,,,...
பப்பு - திருவனந்தபுரம்,இந்தியா
2010-12-04 14:31:19 IST
வாசகர்கள் சொல்வது போல இது சீனா, அமெரிக்கா வேலை இல்லவே இல்லை. இது முழுக்க முழுக்க பாகிஸ்தானின் வேலைதான்.. எல்லோரும் நினைப்பதுபோல பாகிஸ்தான் ஒன்றும், ஒன்னும் தெரியாத பாப்பா இல்லை. வன்மையான கண்டனமும், தகுந்த தீவிர நடவடிக்கையும் உடனே தேவை. அனைத்து அரசியல்வாதிகளும் மிகுந்த கண்டனம் தெரிவிக்கவேண்டும். நம்நாட்டின் அனைத்து வெப்சைட்டுகளும் பாதுகாக்கபடவேண்டும்....
குமார் - Chennai,இந்தியா
2010-12-04 14:30:40 IST
இது சாத்தியம் இல்ல. இத கூட செக்யூர் ஆக வைக்க தெரியலைன்னா வாட் இஸ் தி ஹெல் ஆப் சிபிஐ....
குப்பன் சிங் - காஞ்சிபுரம்,இந்தியா
2010-12-04 14:26:36 IST
நம்ம ஊரில் CBI என்பது சினிமா போலீஸ் மாதிரி.Headless chickens....
சுரேஷ் - சென்னை,இந்தியா
2010-12-04 14:19:34 IST
இந்திரா காந்தி போல உறுதியான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பாகிஸ்தான் தன்னுடைய வாலை சுருட்டிக்கொள்ளும். தற்போது பாகிஸ்தானுக்கு தேவை மரண அடி....
சாதிக் - சவுதிதமாம்,இந்தியா
2010-12-04 14:06:00 IST
இந்திய பாகிஸ்தான் என்று ஓப்பிடாதிங்க. அவனது சின்ன நாடு. அவன நம்பளால ஒன்னும் பண்ணமுடியலைன்னு நினைக்கும்போது ரொம்ப அசிங்கமாயிருக்கு....
மகேஷ் - singapore,இந்தியா
2010-12-04 13:52:32 IST
நம்ம கலைஞர் பிரதமராக இருந்தால் நிச்சயமாக சி பி ஐ என்ன பண்ணுவாங்க இது அஇஅதிமுக சதி வேலை என்பார். பாவம் அவர் என்ன செய்வார்....
பெருமாள் - இந்தியா,இந்தியா
2010-12-04 13:45:59 IST
இது ஒன்னும் புதுசு இல்ல. எப்பவும் இந்தியாவ எட்டிப்பாக்குரதுல இவனுங்களுக்கு ஒரு சந்தோசம் ..........மானங்கெட்ட பொழப்பு...
raghu - chennai,இந்தியா
2010-12-04 13:44:51 IST
pakisthane வெள்ளம் வந்தால் ஊரல்லாம் பிச்சை போட்டாதான் உனக்கு சாப்பாடு. அமெரிக்க இல்லேன்னா கோவணத்துக்கு வக்கில்லை, இதுல நீ கெட்ட கேட்டுக்கு இன்டர்நெட் வேற, இதல்லாம் விட்டாதான் நீ உருப்படுவே...
sudhakar - chennai,இந்தியா
2010-12-04 13:37:20 IST
காங்கிரஸ் கவர்மென்ட் வேஸ்ட்...
sako - mettupalayam,இந்தியா
2010-12-04 13:36:04 IST
specram விவகாரத்தை திசை திருப்ப இது நடத்திருக்கலாம்.இங்க கால் காசு சம்பாதிக்க 12 மணி நேரம் உழைக்க வேண்டி இருக்கு. ஆனா 1,76 ௦௦௦ ஆயிரம் கோடி சாதாரணமா கொள்ளை அடிதிருகாங்க. என்ன கொடும சார் ௦௦௦௦௦௦௦௦௦௦௦...
வினோத் வாலஜா - வெள்ளூர்,இந்தியா
2010-12-04 13:35:18 IST
All credit goes Congress. Whenever congress came they are developing the terrorism. BJP is the solution for this all...
சிங்கம் - குவைத்,இந்தியா
2010-12-04 13:31:53 IST
ஒன்னு சொல்றேன் இது பாகிஸ்தானின் மூளையாக மட்டும் இருக்காது. இதற்கு பின்னால் சீனாவின் சதியும் இருக்கிறது.. நன்கு விசாரித்தால்.. தெரியும்.. நம் இந்திய மூளைகளைத்தான் அமெரிக்காவுக்கு அடகுவைத்து விட்டோமே.....
iyengar - baroda,இந்தியா
2010-12-04 13:30:34 IST
pakistan means full of idiots . attack and destroy like i. gandhi did ....
ந.கே .கண்ணன் - kurichi,இந்தியா
2010-12-04 13:27:08 IST
மீண்டும் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவார் நமது ப.சிதம்பரம். இதை விட கேவலம் வேறு எதுவும் இல்லை...
அறிவு - சென்னை,இந்தியா
2010-12-04 13:18:21 IST
இது பாகிஸ்தானின் சில்மிஷம் அல்ல, இது முழுவதும் இந்திய அரசின் கவன குறைவும் அலட்சிய போக்கும் தான் காரணம், வீட்ட திறந்து போட்டுட்டு திருட்டு போய்விட்டது என்பது போலதான் இதுவும்....
Ganesh - Coimbatore,இந்தியா
2010-12-04 13:17:42 IST
வெட்ககேடு ...இந்த சி.பி.ஐ தான் நாட்டுக்கு தேவையா ... கேவலம்......
கார்தீசன் - ஜித்தா,சவுதி அரேபியா
2010-12-04 13:09:26 IST
ஒரு நாட்டின் சிறப்பாக இருந்த ஒரு புலனாய்வு அமைப்பின் செயல்பாடுகளை கேவலபடுத்தியதில் காங்கிரஸின் பங்கு மிக முக்கியமானது. நாட்டை பாதுகாப்பதை விட்டுவிட்டு பொறம்போக்கு அரசியல்வாதிகளின் பேச்சை கேட்கும் பொறுப்பற்ற அதிகாரிகள் இருக்கும் வரை இந்தியாவில் எதுவுமே முன்னேறபோவதில்லை. இது பாகிஸ்தானில் உள்ள சொறி நாய்களின் வேலை என்பதை நம்ப முடியவில்லை. உள்ளே வேலை செய்யும் பனாதிகளை விசாரியுங்கள், குள்ளநரி எது என்பது தெரியும்....
ராஜா - Mumbai,இந்தியா
2010-12-04 13:08:33 IST
இதை நம்புவதற்கில்லை. காரணம் அப்படி அவர்கள் (பாக்) செய்திருந்தால் நம்மிடமே குறையுள்ளதாக கருத வேண்டும். நமது ரகசிய குறியீடு (password ) சரியில்லை அல்லது யாரோ அவர்களுக்கு ( இந்திய ராணுவ ரகசியங்களை ஆரிய வந்தேறி கூட்டம் அந்நிய நாட்டவனுக்கு விற்றது போல் ) சொற்ப பணத்திற்காக விற்றிருக்க வேண்டும். எனவே அடுத்தவன் தலையில் பலி போடுவதை விட நம்மை முதலில் சரி செய்து கொண்டு பின்னர் அடுத்தவனை கூறலாம். மேலும் இதை ஏன் நமது நாட்டினரே அல்லது அடுத்த நாட்டினர் பிரட்சனையை உன்னு பண்ணவேண்டி வில்லையாட்டாக செய்திருக்கக்கூடாது? சோ, நமது நாட்டின் முக்கிய இணையதள ரகசிய குறியீடுகளை பன்மடங்கு பலப்படுத்தினால் எந்த நாயும் கை வைக்காது....
sakthi - kumbakonam,பஹ்ரைன்
2010-12-04 13:05:45 IST
இது பாகிஸ்தான் காரனுங்க வேலையாக இருக்காது.......
ஜெயராமன். ந. - Bhavanisagar,இந்தியா
2010-12-04 12:58:31 IST
உன்னை சொல்லி குற்றமில்லை, என்னை சொல்லி குற்றமில்லை, காலம் செய்யும் கோலம் . நாம் கண்டிக்க வேண்டிய காலம். தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டிய காலம்...
பாமரன் - chennai,இந்தியா
2010-12-04 12:46:58 IST
இந்திய JAVA மற்றும் DOT NET சாப்ட்வேர் வல்லுனர்கள், பதிலுக்கு பத்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக