வியாழன், 25 நவம்பர், 2010

Wattala காணமல் போன வர்த்தகர் சடலமாக மீட்பு!

வத்தளையில் பகுதியில் நேற்று புதன்கிழமை காணாமல் போன வர்த்தகர் இன்று வெள்ளவத்தையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று காலை 10 மணியளவில் தலைமயிர் வெட்டுவதற்காக சென்ற வர்த்தகர் ஒருவர் காணாமல் போனதாக வத்தளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனையடுத்து இன்று வர்த்தகர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வத்தளை அல்விஸ் டவுன் பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய கணபதி குணரத்தினம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக