செவ்வாய், 9 நவம்பர், 2010

வித்யா பாலன வரலாறு காணாத அளவுக்கு கவர்ச்சியைக் கொடுக்க

Vidya Balanஎப்எச்எம் என்ற இதழுக்காக பிளவுஸைத் துறந்து முழு முதுகையும் காட்டியபடி அரை நிர்வாண போஸ் கொடுத்துள்ளார் நடிகை வித்யா பாலன்.

முதுகு தெரிய வித்யா பாலன் கவர்ச்சி போஸ் கொடுப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் கூட கொடுத்துள்ளார். ஆனால் இப்போதுதான் முதல் முறையாக பிளவுஸையும் துறந்து முழு முதுகும் தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார் அவர்.

எப்எச்எம் இதழின் அட்டைப் படத்திற்காகத்தான் இந்த கவர்ச்சிகரமான போஸ். வெறும் சேலை ஒன்றை முன்பக்கமாக சுற்றிக் கொண்டு, பிளவுஸ் இல்லாமல், முழு முதுகும் தெரியும் படி வித்யா பாலன் கொடுத்துள்ள இந்த போஸ் சூட்டைக் கிளப்பியுள்ளது.

எப்எச்எம் இதழின் 3வது ஆண்டையொட்டி இந்த ஸ்பெஷல் தரிசனம் கொடுத்துள்ளார் வித்யா. இந்த மாதம் இந்த கவர்ச்சி இதழ் விற்பனைக்கு வருகிறது.

விரைவில் மறைந்த கவர்ச்சிக் கன்னி சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கவுள்ளார் வித்யா பாலன். இப்படத்தில் வரலாறு காணாத அளவுக்கு கவர்ச்சியைக் கொடுக்க அவர் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அதற்கான ஒத்திகைதான் இந்த முதுகு போஸா...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக