புதன், 10 நவம்பர், 2010

சரத் பொன்சேகாவை விடுவிக்கக் கோரி கவனயீர்ப்பு போராட்டம்

சிறை வைக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகாவை விடுதலைச் செய்யக் கோரி கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்தில் இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. சரத் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகாவின் தலைமையில் இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதில் அனோமா பொன்வேகாவின் உறவினர்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக