புதன், 3 நவம்பர், 2010

மானவியை கடத்த வாலிபர் கைது

களவாஞ்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பன்டிருப்பு சந்தியில்  மாணவியொருவரை  கடத்தமுற்பட்ட  இளைஞனை பொதுமக்கள் மடக்கி பிடித்து  பொலிஸில்  ஒப்படைத்த சம்பவமொன்று  இன்று  மாலை 6 மணிக்கு  இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக  தெரியவருவதாவது..
பண்டிருப்பு   தனியார்  கல்வி நிறுவனமொன்றில்  கல்வி கற்கும்  உயர் வகுப்பு  மாணவியொருவர்  கல்வி நிலையத்திலிருந்து   வெளியில் வரும்போது  அவ்விடத்துக்கு ஆட்டோவில் வந்த இளைஞனொருவன்  அம் மாணவியை  கடத்த முற்பட்டிருக்கிறார்.
சுதாகரித்துக்கொண்ட  மாணவி கூக்கிரலிடவும்  அவிடத்தில் ஒன்று கூடிய  பொதுமக்களால் அவ்விளைஞன் மறிக்கப்பட்டு  மடக்கி பிடிக்கப்பட்டு களவாஞ்சிகுடி பொலிசாரிடம்   ஒப்படைத்தனர்.
இவ்வியம் தொடர்பாக   களவாஞ்சிகுடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக