புதன், 13 அக்டோபர், 2010

St.Josph.பாதிரியார் ராஜரத்தினம் மீது கன்னியாஸ்திரி பிளாரன்ஸ் மேரி என்பவர் கற்பழிப்பு

கலாம் படித்த திருச்சி கல்லூரி முதல்வர் மீது கன்னியாஸ்திரி கற்பழிப்புப் புகார

Principal Rajarathinam with Former President Kalamதிருச்சியில் உள்ள மிகவும் பிரபலமான புனித ஜோசப்ஸ் (தூய வளனார்) கல்லூரி முதல்வரான பாதிரியார் ராஜரத்தினம் மீது கன்னியாஸ்திரி பிளாரன்ஸ் மேரி என்பவர் கற்பழிப்பு மற்றும் கருக்கலைப்பு புகார் கொடுத்துள்ளார்.

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் தொகுதிக்கு உட்பட்ட தஞ்சை சாவடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மலையப்பன். இவரது மகள் பிளாரன்ஸ் மேரி. இவர் திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் ஏ.சி. சினிவாசனிடம் புகார் கொடுத்துள்ளார்.

புகாரில், மேலபுதூர் புனித அன்னை சகோதரிகள் இல்லத்தில், அருட் சகோதரியாக உள்ளேன். சமூக சேவை செய்து நான், திருச்சி கலைக் காவேரி கல்லூரியில் பி.ஏ, இசைப் பட்டப் படிப்பு படித்து வருகிறேன்.

திருச்சி புனித வளனார் கல்லூரி முதல்வர் ராஜரத்தினம் அவ்வப்போது, திருச்சி கலைக் காவேரி கல்லூரிக்கு வருவார். அப்போது அவரிடம் பழக்கம் ஏற்பட்டது. 22.01.2006 அன்று கல்லூரிக்கு என்னை அழைத்தார். அப்போது குளிர்பானம் கொடுத்தார். அதில் நான் மயக்கம் அடைந்தேன். அப்போது என்னை அவர் கற்பழித்தார். இதை செல்போனில் படம் பிடித்துக் காட்டி, பலமுறை என்னிடம் தகாத முறையில் நடந்துள்ளார்.

இதனால் 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கர்ப்பமானேன். தென்னூரில் உள்ள கே.எம்.சி.மருத்துவமனையில் கர்ப்பத்தை கலைக்க வைத்தார். திருமணம் செய்யக் கோரி அவரிடம் சென்னேன். இதற்கு அவர் என்னை மிரட்டினார். மதுரை மாநில சேசு சபை தலைவர் தேவதாஸ் மற்றும் ஊழியர்கள் சேவியர், சேவியர் வேதம் இவர்களிடம் சொல்லியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகாரில் கூறியுள்ளார்.

புகாரை ஏற்ற போலீசார், மேரியை மருத்துவப் பரிசோதனை செய்ய அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

திருச்சியின் மிகவும் பழமையான, பிரபலமான கல்லூரி தூய வளனார் கல்லூரி. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், சிபிஐ தேசியச் செயலாளர் டி.ராஜா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் படித்த கல்லூரி இது. இக்கல்லூரியின் முதல்வர் மீது கற்பழிப்பு மற்றும் கருக்கலைப்பு புகார் எழுந்துள்ளது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பதிவு செய்தவர்: கேத்திரபாலு
பதிவு செய்தது: 13 Oct 2010 6:09 pm
இதே போன்ற செய்தி இந்து மதத்தில் நடந்திருந்தால் மீடியாக்கள் பெரிய பெரிய செய்தியாக வெளியிட்டிருக்கும்.


பதிவு செய்தவர்: saravanan
பதிவு செய்தது: 13 Oct 2010 5:03 pm
nalla irukatum innum orumurai seiunga antha video vai netla vidunga


பதிவு செய்தவர்: manidhan
பதிவு செய்தது: 13 Oct 2010 4:13 pm
ella pathiriyarum nallavanum illai ella pathiriyarum kettavanum illai Inda mathiri naigala oda oda vettanum pinna enna mayiththukku samiyara pona pesaml kalyanam pannikka vendiyathuthane


பதிவு செய்தவர்: mogan
பதிவு செய்தது: 13 Oct 2010 3:55 pm
indhu samiyarna perusa kamipanga tv'la ithe chirsten na modimarachiduvanga ithuthan politics ok


பதிவு செய்தவர்: sundar
பதிவு செய்தது: 13 Oct 2010 3:51 pm
intha patharigale ippadithan yarum church ku pogathiga


பதிவு செய்தவர்: அப்துல் கலாம்
பதிவு செய்தது: 13 Oct 2010 3:25 pm
ஐயோ என் இந்திய வாத்தியரே நீ ஏன் இப்படி செய்த. அவளை ஏன்  பேசாம  செய்யவேண்டியது தான


பதிவு செய்தவர்: செகிழார்
பதிவு செய்தது: 13 Oct 2010 2:47 pm
பாடம் நடத்த வேண்டிய பாதிரியார் லட்சணம் இப்படி இருந்தால் அவரிடம் பாடம் பயிலும் மாணவர் எப்படி இருப்பார்கள் . கடவுளே எங்களை காப்பற்றுங்கள்.


பதிவு செய்தவர்: MARAN
பதிவு செய்தது: 13 Oct 2010 1:35 pm
WHERE THE PORAMPOKU NAKEERAN MAGAZINE ...........


பதிவு செய்தவர்: king
பதிவு செய்தது: 13 Oct 2010 1:34 pm
வொர்ஸ்ட் pasangada


பதிவு செய்தவர்: MARAN
பதிவு செய்தது: 13 Oct 2010 1:31 pm
This is not new friends. All christian priests and bishops have been doing this for many years. I have seen my school principal who is a priest involving in this kind of activies and he will come out give lecture how we have to morality
பதிவு செய்தவர்: ஆனா
பதிவு செய்தது: 13 Oct 2010 1:07 pm
நித்யானந்தா கேச காமிச்சமாதிரி இந்த பாதிரியார் கேச எந்த டிவிகாரனும் காமிக்கலை

பதிவு செய்தவர்: SUSAN
பதிவு செய்தது: 13 Oct 2010 1:22 pm
WHETHER SUN-TV CLOSED OR RUNNING. IF THE SUN TV IS TRUE OF THEIR STATE ALL PEOPLE THEN THEY SHOULD TELECAST THIS PATHIRIYAR LELAI IF NOT PEOPLE THINK SUN-TV AND KK ARE GETTING MONEY FROM FOREIGN SAKTHI TO SAFE THIS KIND OF PATHIRYERGAL


பதிவு செய்தவர்: Indian
பதிவு செய்தது: 13 Oct 2010 1:04 pm
This is what is happeing in Many churches only few are coming out. At this time Karunadhi will react as if he dont know anything now the foregin and So-called Secular news paper will be hiding behind their foregin curtains and foregin money licks foregin boots.


பதிவு செய்தவர்: அற்புதசாமி
பதிவு செய்தது: 13 Oct 2010 12:50 pm
இந்து சாமியார் நித்யானந்தா நடிகை ரஞ்சிதா சம்மதத்தோட அவளை போட்டான். கிருஸ்தவ சாமியார் மற்றொரு பெண் சாமியாரை அவள் சம்மதம் இல்லாமல் கற்பழிச்சான்.

பதிவு செய்தவர்: MARAN
பதிவு செய்தது: 13 Oct 2010 1:26 pm
இரும்புன்ன துரு பிடிக்றதும், பாதிரியர்னா கற்பளிகிறதும் சகஜம்பா. இந்திய சட்டம் இவர் மைனோரிட்டி என்பதால் தண்டிக்க இயலாது. சென்னை மாதவரம் கிறிஸ்தவ பள்ளிமானவியை 1 வாரம் பாண்டிச்சேரி அழைத்து சென்று கற்பழித்த பள்ளி முதல்வர் மீது சட்டமும் அரசும் என்ன செய்தது?


பதிவு செய்தவர்: MARAN
பதிவு செய்தது: 13 Oct 2010 12:46 pm
அவருக்கு ஆதரவாக பாதிரியார்கள் தேவதாஸ், சேவியர் பிரான்சிஸ், சேவியர் ஆகியோரும் சேர்ந்து, என்னை மிரட்டினர். THIS IS HAPPENING IN ALL CHURCH BUT SOME NEWS ONLY CAME ............. BECAUSE THIS IS THEIR ??? ....... AND SEE NO ONE CHRISTIANS LEADER ARE READY TO CONDEMN IT BECAUSE THEY FOLLOW SOME ??? ..... WHERE IS OUR SUN -TV , WHERE IS DAYANADI MARAN , WHERE IS KALAIZNAR KK.


பதிவு செய்தவர்: aslam
பதிவு செய்தது: 13 Oct 2010 12:44 pm
நித்யானந்த என்றல் பஸ் எரிப்பு எல்லாம் நடக்கும் இப்போது ஈன எல்லாம் சும்மா ERUKKIRANGO

பதிவு செய்தவர்: MARAN
பதிவு செய்தது: 13 Oct 2010 1:18 pm
WHERE IS SUN-TV , I THINK THEY GETTING MONEY FROM PATHIRYERGAL


பதிவு செய்தவர்: hindu
பதிவு செய்தது: 13 Oct 2010 12:23 pm
இதே ஒரு ஹிந்து செஞ்சால் சன் டிவி மெயின் நியூஸ் ஏன்டா உங்க இந்திய sattam

பதிவு செய்தவர்: MARAN
பதிவு செய்தது: 13 Oct 2010 1:33 pm
WHETHER SUN-TV IS CLOSED OR GOT MONEY FOREIGN PATHIRIYARGAL.


பதிவு செய்தவர்: படித்தவன்
பதிவு செய்தது: 13 Oct 2010 12:17 pm
நான் அந்த கல்லூரியில் தான் படித்தவன். எனக்கு மிகவும் இதை கேட்க கடினமாக இறுக்குகின்றன. முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் படித்த கல்லூரி. கல்லூரியின் பெயரை கெடுக்கும் அந்த நபரை சிறையில் வைக்க வேண்டும்.


பதிவு செய்தவர்: கோட்சே
பதிவு செய்தது: 13 Oct 2010 11:59 am
தமிழக, இந்திய பெண்களை தயவுசெய்து இனிமேலாவது துறவிகளையும் சாமியார்களையும் நம்பாதீர்கள். ப்ளீஸ் .........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக