புதன், 6 அக்டோபர், 2010

Gulf Air விமானசேவை மீண்டும் ஆரம்பம்..!

விமானசேவை மீண்டும் ஆரம்பம்..!

பயங்கரவாத அச்சம் காரணமாக நீண்டநாள் இடைநிறுத்தப்பட்டிருந்த கல்ப் எயார் விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நீண்டநாள் இடைநிறுத்தப்பட்டிருந்த கல்ப் எயார் விமான சேவையின் யு320 விமானம், 150 பயணிகளுடன் நேற்றிரவு 8.20மணியளவில் பஹ்ரேனிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. இந்த விமான சேவை வாரத்தில் முன்று நாட்கள் இடம்பெறும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக