வெள்ளி, 8 அக்டோபர், 2010

Breaking news. மீண்டும் ஒரு அகதிகள் கப்பல ்கனடாவில

கனடாவில் மீண்டும் ஒரு தமிழ் அகதிகள் கப்பல்

கனடாவில் மீண்டும் ஒரு அகதிகள் கப்பல் வந்து தரை தட்டியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது இதில் எழுபத்தியொரு தமிழ் ஆண்கள் உள்ளனர் என கனடா ஊடகம் ஒன்றை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன .இந்த அகதிகள் அகதி தஞ்சம் கோருவதை தடுக்கும் முயற்சியில் இலங்கை ஈடு பட்டுள்ளது . இந்த கப்பல் அகதிகளிட்க்கு கனடா தமிழ் காங்கிரஸ் உதவி புரிந்து வருவதாக இலங்கை குற்றம் சுமத்தியுள்ளது . இவ்வாறன அகதிகள் கப்பல் மேலும் வரலாம் என எதிர் பார்க்க படுவதாக கனடா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக