வெள்ளி, 1 அக்டோபர், 2010

காங்கிரஸ்-தேமுதிக-பாமக கூட்டணிக்குத் தயார்: ராமதாஸ்

சென்னை: காங்கிரஸ் [^], விஜயகாந்த்தின் தேமுதிக, பாமக ஆகிய மூன்றும் இணைந்து கூட்டணி அமைக்க வாய்ப்புக்கள் இருப்பதாக பேசி வருகிறார்கள். ஆனால், இதற்கான முயற்சிகளை காங்கிரஸ் கட்சிதான் எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

நிருபர்களிடம் அவர் கூறுகையி்ல்,

காங்கிரஸ் தலைமையில் தனி கூட்டணி அமைய வேண்டும் என்பது எனது அபிப்ராயம் மட்டுமல்ல. சில மூத்த காங்கிரஸ்காரர்களின் கருத்தும் அதுதான். காங்கிரஸ், விஜயகாந்த்தின் தேமுதிக, பாமக மூன்றும் இணைந்து கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாக பேசி வருகிறார்கள். ஆனால், இதற்கான முயற்சிகளை காங்கிரஸ் கட்சிதான் எடுக்க வேண்டும்.

என்னிடம் நேரிலும், தொலைபேசியிலும் பேசும் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் 40 ஆண்டுகளாக திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளின் தோள்களில் ஏறி தேர்தல் திருவிழாவை பார்க்கிறோம். பக்கத்து மாநிலங்களில் எல்லாம் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் கட்சியாக இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் முடியவில்லையே என்று வருத்தப்படுகிறார்கள்.

திராவிட கட்சிகளுக்கு மாற்று அணியை உருவாக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். காங்கிரஸ் முயற்சி எடுத்தால் இந்த நிலை மாற வாய்ப்புள்ளது.

தனியாக நிற்கும் சூழல் வந்தால் அதற்கும் பாமக தயார். எங்கள் கட்சிக்கு செல்வாக்கான 100 தொகுதிகளை தேர்ந்தெடுத்து இப்போதே தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டோம் என்றார்.

குடிகார நாடாகும் தமிழ்நாடு [^]:

முன்னதாக தஞ்சாவூரில் நிருபர்களிடம் பேசிய அவர், தமிழக மக்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பெரும் மாற்றத்தை விரும்புகிறார்கள்.

இன்னும் 5 ஆண்டுகளில் குடிக்காத இளைஞர்களே இல்லை என்ற நிலையை உருவாக்கி, இந்தியாவிலேயே தமிழ்நாடு குடிகார நாடாக மாறப் போகிறது.

பாமக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கிற்கே முதல் கையெழுத்து. ஒரு சொட்டு சாராயம் கூட தமிழத்த்தில் இருக்காது.

கேரளா, கர்நாடகா [^], ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. முல்லை பெரியாறு, காவேரி, பாலாறு சிக்கல்கள் அரை நூற்றாண்டுகளாக தீர்க்கப்படவில்லை. இதற்கு தமிழகத்தை ஆண்டவர்களும், ஆட்சி செய்துக் கொண்டிருப்பவர்களும் சிந்திக்காததே காரணம்.

5 ஆண்டு பதவியில் நீடித்தாலே போதும் என்ற நிலையில் ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். சாதிவாரி கணக்கெடுப்பில் அரசு மெளனம் சாதித்து வருகிறது என்றார்.
பதிவு செய்தவர்: முத்து
பதிவு செய்தது: 01 Oct 2010 11:41 pm
மருத்துவர் மாலடிமை அவர்களே, தமிழகத்தை சாராயம் இல்லாத மாநிலமாக்குவோம் என்று சொல்வது கருணாநிதியும் ஜெயலலிதாவும் காங்கிரஸும் 'ஊழலில்லாத ஆட்சி தருவோம்' என்று சொல்வது போல.

பதிவு செய்தவர்: சிவா
பதிவு செய்தது: 01 Oct 2010 11:34 pm
vijayakanthidam pogathe dass kanakku solliye unn konnuduvaan

பதிவு செய்தவர்: பொதுஜனம்
பதிவு செய்தது: 01 Oct 2010 11:31 pm
இரவுமுழுதும் அடிச்ச டாஸ்மா கட்டிங்கில் யோசிச்ச கூட்டணிதான் விடிஞ்சதும் பத்திரிகையில் உளறிட்டாறு...தேர்தலின்போது கருணாநிதி அழைப்பாரு இவரும் கொஞ்சகூட சொரனையேஇல்லாமல் வெட்கம் இல்லாமல் ஒட்டிக்குவாறு...இதெல்லாம் ஒரு பொழைப்பு...அட தேவுடா...

பதிவு செய்தவர்: நொண்டி தேவர்
பதிவு செய்தது: 01 Oct 2010 11:30 pm
முதலில் இந்த பன்னியர்கள் மரம்வெட்டும் கட்சி (P.M.K) யும் குருமாவின் வீணாப்போன செருப்புகள் கட்சி (V.C.P) தமிழ் நாட்டில் இருந்து துரத்த வேண்டும்...அப்பொழுதுதான் தமிழ்நாடு நிம்மதியாக இருக்கும்...இந்த பன்னிகளும் செருப்பு சிறுத்தைகளும் பண்ணும் தொல்லை தாங்கமுடியவில்லை...

பதிவு செய்தவர்: ராமதாஸ்
பதிவு செய்தது: 01 Oct 2010 11:30 pm
ஒரு கட்சி ஆரம்பிச்சா பரம்பரையே செட்டில் , பாவம் மக்கள் ,இவனுங்க இருகிரவரையும் நாம உருப்பட மாட்டோம்

பதிவு செய்தவர்: மரத்துப்போன மருத்துவர்
பதிவு செய்தது: 01 Oct 2010 11:20 pm
சோத்துக்கு வழியில்லாத பிச்சைக்காரன் அம்மா..தாயே..கொஞ்சம் சோறு போடுங்கம்மா..கொஞ்சம் தருமம் பண்ணுங்க சாமி..என்பான். இந்த பணக்கார பிச்சைக்காரன் ராமதாசோ..அம்மா..சோனியாமா..அப்பா விஜயகந்தப்பா...நானும் உங்ககூட சேர்ந்துக்கிறேன்.. உங்களை திட்டுனது எல்லாம் மன்னுச்சுக்குங்க...ஆனா நான் ஜெயிச்சிட்டேனா திரும்ப உங்களை திட்டுவேன்..சரியா..இப்படித்தான் கருணாவையும், ஜெயாவையும் திட்டி நான் இப்ப தனியா அனாதயாகிட்டேன்..தமிழாவது மண்ணாங்கட்டியாவது...பணம் பதவிதான் குறிக்கோள்.

பதிவு செய்தவர்: திருமா
பதிவு செய்தது: 01 Oct 2010 11:19 pm
சிநேமாக்கரனை அப்படி திட்டினாம் இவன். இப்போ வாலை சுருட்டிண்டு விஜயகாந்த் பின்னாடி போறான். பிச்சக்கார நாய். தூதேரிக்கி. இதுக்கு பேசாம தூக்கு போட்டுண்டு சாவலாம்.

பதிவு செய்தவர்: பிச்சைக்காரன்
பதிவு செய்தது: 01 Oct 2010 11:18 pm
சோத்துக்கு...

பதிவு செய்தவர்: passerby
பதிவு செய்தது: 01 Oct 2010 11:12 pm
Ramadoss....Yaarumm illathaaaa idathil yen sir tea athuringeeee.....Ungaeeee nilamayeeee ninachuuu thavuseithuuu neengaleeee chirchikongooooooo...But neengae yen oru comedy film pannakudathuuuu...sir ungalaukuuuu nalla work out aguummmm...Neengaaeee ennamooo tamilnadu thalai eluthaeee mathiraaaa mathiriyaeeeeee evalavuuu nalaikuuuu seri pesuvingaaaa....sir arasiyal porutha varayill neengaeee oru Dummy pieceeeuuuuu....So Rombaeeee comedy venammm sir...

பதிவு செய்தவர்: பிச்சைக்காரன்
பதிவு செய்தது: 01 Oct 2010 11:11 pm
சோத்துக்கு வழியில்லாத பிச்சைக்காரன் அம்மா...தாயே...கொஞ்சம் சோறு போடுங்கம்மா...கொஞ்சம் தருமம் பண்ணுங்க சாமி...என்பான்... இந்த பணக்கார பிச்சைக்காரன் ராமதாசோ...அம்மா...சோனியாமா..அப்பா விஜயகந்தப்பா...நானும் உங்க கூட சேர்ந்துக்கிறேன்...நான் உங்களை திட்டுனது எல்லாம் மன்னுச்சுக்குங்க...எப்படியாவது நம்ம மூணு பெரும் சேர்ந்து இந்த ஓடி புடிச்சு விளையாடலாம்...ஆனான் நான் ஜெயிச்சிட்டேனா திரும்ப உங்களை திட்டுவேன்....சரியா...இப்படித்தான் கருணாவையும், ஜெயாவையும் திட்டி நான் இப்ப தனியா அனாதயாகிட்டேன்...
பதிவு செய்தவர்: mr tamilan
பதிவு செய்தது: 01 Oct 2010 11:10 pm
மக்களே இப்ப நாம்ப எல்லாத்தையும் பார்க்கணும் , இவங்க தானே 2006 வரை மத்திய சுகாதார அமைச்சரா இருதாங்க அப்ப என்ன பண்ணிங்க ????சும்ம்மா மைக் முண்ணாடி இப்படி உதார் விடாதிங்க .....

பதிவு செய்தவர்: siva
பதிவு செய்தது: 01 Oct 2010 11:04 pm
தாசுக்கு கட்சி மாறுவது பழம் சாபிடுவது போல

பதிவு செய்தவர்: சாம்
பதிவு செய்தது: 01 Oct 2010 11:04 pm
செம காண்டுல இருக்கான் ராமதாசு. திமுக அதிமுகான்னு மாறி, மாறி தாவிகிட்டிருந்தான். இப்போ ரெண்டு பெரும் ஆப்பு அடிச்சுட்டாங்க. போதாததுக்கு தேர்தலில் மக்கள் வேற செம அப்பு அடிச்சுட்டாங்க. எத தின்னா பித்தம் தெளியும்னு கழிவறையில உட்கார்ந்து யோசிக்கும் பொது கண நேரத்தில் உருவானது தான் இந்த கூட்டணி யோசனை.
பதிவு செய்தவர்: சிவா
பதிவு செய்தது: 01 Oct 2010 11:06 pm
சாம் சுபரா சொன்னிங்க

பதிவு செய்தவர்: Nakkeeran
பதிவு செய்தது: 01 Oct 2010 10:46 pm
நுணலும் தன் வாயால் கெடும் என்பார்கள். இராமதாசும் அப்படித்தான். காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி என்பது வெட்கக் கேடு. மருத்துவரின் மானம் ரோசம் வெட்கம் மரியாதை என்னவாயிற்று?

பதிவு செய்தவர்: பாமக
பதிவு செய்தது: 01 Oct 2010 10:08 pm
டேய் ராமதாஸ், நீ இன்னும் அரசியலில் இருக்கிறாயா....போயி ஜெயலலிதாவின் ஜட்டியை துவை டா

பதிவு செய்தவர்: சோமு அப்பன்
பதிவு செய்தது: 01 Oct 2010 9:56 pm
ராமதஷோட சொத்துக்கனக்கையும் சொன்ன நல்லா இருக்கும்

பதிவு செய்தவர்: Ramaswamy
பதிவு செய்தது: 01 Oct 2010 9:55 pm
Maram vetti Ramadass VAAZGHA.

பதிவு செய்தவர்: saradha
பதிவு செய்தது: 01 Oct 2010 9:37 pm
2 கோடி வன்னியர் சமுதாயத்தின் தந்தை, வட தமிழ்நாட்டின் முடிசூடா மன்னன், பாண்டிச்சேரியின் வரலாற்று நாயகன், சமூக நீதி காத்த செம்மல் , தமிழ் மணம் கமழும் மக்கள் டிவி நாயகன், ஒழுக்க நெறிகளை (மது, புகை,சினிமா ஆபாசம் கூடாது) தமிழர்களுக்கு உணர்த்திய ஆசான், நிழல் பட்ஜெட் வேந்தன். பதவி சுகம் பார்க்காமல் மக்களுக்காக மக்களோடு வாழும் மகாத்மா, ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளி, மக்கள் நலனுக்காகவும் உரிமைக்காகவும் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரியும் போராடும் தமிழின போராளி டாக்டர் ராமதாஸ் வாழ்க

பதிவு செய்தவர்: somu
பதிவு செய்தது: 01 Oct 2010 9:36 pm
2 கோடி வன்னியர் சமுதாயத்தின் தந்தை, வட தமிழ்நாட்டின் முடிசூடா மன்னன், பாண்டிச்சேரியின் வரலாற்று நாயகன், சமூக நீதி காத்த செம்மல் , தமிழ் மணம் கமழும் மக்கள் டிவி நாயகன், ஒழுக்க நெறிகளை (மது, புகை,சினிமா ஆபாசம் கூடாது) தமிழர்களுக்கு உணர்த்திய ஆசான், நிழல் பட்ஜெட் வேந்தன். பதவி சுகம் பார்க்காமல் மக்களுக்காக மக்களோடு வாழும் மகாத்மா, ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளி, மக்கள் நலனுக்காகவும் உரிமைக்காகவும் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரியும் போராடும் தமிழின போராளி டாக்டர் ராமதாஸ் வாழ்க

பதிவு செய்தவர்: தமிழ்
பதிவு செய்தது: 01 Oct 2010 8:56 pm
தமிழ் இனத்தை அழிப்பதற்கு சிங்களவனுடன் கூட்டுசேர்ந்த , தமிழ் மக்களை காக்கவந்த அமெரிக்க படையை தடுத்து நிறுத்திய காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு சேரும் எவனுமே தமிழனாக இருக்க முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக