புதன், 20 அக்டோபர், 2010

புலிகளுக்கு சார்பாக வெப் தளங்களினூடாகவும் சிதறியுள்ள புலிகளை ஒன்றிணைக்க முயற்சி செய்யப்படுகிறது..!

நோர்வேயில் உள்ள நெடியவனும் அமெரிக்காவில் உள்ள வி. உருத்ரகுமாரனும் புலிகளை பலப்படுத்த வெளிநாட்டில் இருந்து முயற்சி செய்கின்றனர். இது தவிர கிழக்கு மாகாணத்தில் இருந்து புலிகளின் இரு தற்கொலை அங்கிகள் மற்றும் வெடிபொருட்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன. சர்வதேச மட்டத்தில் புலிகள் தலைதூக்குவதை தடுக்கவும் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கவும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அவசரகால சட்டத்தை நீடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக