வியாழன், 21 அக்டோபர், 2010

ஊழலில் ராகுல்காந்தி, ஜோதிர் ஆதித்யா தலையீடு : நிதின் கட்காரி பேட்டி

புது டெல்லி: காமன்வெல்த் போட்டிக்கான செலவு ரூ. 70 ஆயிரம் கோடியாகும். இதற்கு பிரதமர் அலுவலகம் ஒப்புதல் அளித்தது என்று பாரதீய ஜனதா தலைவர் நிதின் கட்காரி தெரிவித்திருந்தார். இதை பிரதமர் அலுவலகம் திட்டவட்டமாக மறுத்து அறிக்கை வெளியிட்டது. மேலும், மந்திரி சபை காமன்வெல்த் போட்டிகளுக்கு ரூ. 11 ஆயிரத்து 687 கோடி நிதிக்கு மட்டுமே ஒப்புதல் அளித்ததாகவும் அதில் கூறிப்பட்டுள்ளது.

இதையடுத்து நிதின் கட்காரி மீண்டும் பேட்டியளித்தபோது கூறியதாவது,

இந்த செலவுக்கு பிரதமர் பொறுப்பேற்கவில்லை என்றால் மந்திரி சபை தான் முழுப் பொறுப்பேற்க வேண்டும். காமன்வெல்த் போட்டிகள் ஊழலில் மத்திய மந்திரிகளுக்கு சம்பந்தம் உள்ளது. ஏன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி, மத்திய மந்திரி ஜோதிர் ஆதித்யாவும் கூட இதில் தலையிட்டுள்ளனர். அவர்கள் தலையிட்டுள்ளனர் என்று தான் சொன்னேனே தவிர அவர்களுக்கு ஊழலில் தொடர்பு உள்ளது என்று கூறவில்லை.

இந்த ஊழல் குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும். அவர்கள் அவ்வாறு விசாரித்தால் நாங்கள் திரட்டி வைத்திருக்கும் ஆதாரங்களை எல்லாம் சமர்பிக்கத் தயார் என்று அவர் கூறினார்.
பதிவு செய்தவர்: ராஜ்
பதிவு செய்தது: 21 Oct 2010 12:06 am
ராகுல் ஒரு களியாட பிரியன் இந்திய மக்களின் மனநிலை புரிந்து குடிலில் வாழும் ஏழைகள் வீடில் உணவருதுவது போல் நடிப்பான் பின்னர் சுரிடிய பணத்தை எடுத்து ச்விச்ஸ் பங்கில் போடு விட்டு இட்லிக்கும் அவனது பாடி வீடுக்கும் சென்று இடலியர்களுடன் கும்மாளம் போடுவான் இந்தியர்களே பார்த்து வோடு போடுங்கள்

பதிவு செய்தவர்: மிடில் கிளாஸ்
பதிவு செய்தது: 20 Oct 2010 10:01 pm
ஐயா அடிச்சவங்க யனைக்கு கொஞ்சம் தா யா

பதிவு செய்தவர்: சோனியாகாந்தி குழுமம்
பதிவு செய்தது: 20 Oct 2010 8:50 pm
டேய் இந்திய முட்டாள் மக்களே, அடிமைகளே, உங்களுக்கு ஒட்டு போடா காசு கொடுக்கும் போது வாயா புலந்துகிட்டு வாங்குநிங்க. அந்த பணதல்லாம் இப்படி தான் எங்க கட்சி கொள்ளை அடிக்கும். சும்மா வாய பொத்திகிட்டு 1 ரூபா அரிசிய வாங்கிகிட்டு, வண்ணதொலைகாட்சில கலைஞ்சர் TV பாருங்க.
பதிவு செய்தவர்: ருத்திரகுமாரன்
பதிவு செய்தது: 20 Oct 2010 9:11 pm
சிங்களவன் போடும் முள் வேலி எச்சில் சோறை சாப்பிடும் போதே நம்மாளுக்கு இருக்கும் வீரம் வரும் போது ,நம்முடைய இனத்தை (இசவு இனம்தான் )எண்ணி பெருமை படாமல் இருக்க முடியவில்லையே !!!!வாழ்க வராத ஈசம் ,வளர்க முள் வேலி சாதம் !!!
பதிவு செய்தவர்: ஐயோ பாவம்
பதிவு செய்தது: 20 Oct 2010 9:13 pm
மேலும் அவர் கூறுகையில், "தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் தமது வாதத்தை முன்வைப்பதற்கான சூழ்நிலையை உருவாக்கவேண்டுமென இந்திய அரசாங்கத்திடம் மரியாதையுடன் வேண்டிக் கொள்கிறோம்

பதிவு செய்தவர்: முனி
பதிவு செய்தது: 20 Oct 2010 7:19 pm
இந்தியா என்றால் இது சகசம் தானே .கருணாநிதி குடும்பம் மாதிரி எத்தின இருக்கும் '''''''''''''''''''மக்கள் தான் மக்குகள்

பதிவு செய்தவர்: இங்கிலீஷ் காரன்
பதிவு செய்தது: 20 Oct 2010 7:07 pm
நமது அடிமை நாடுகளை புத்தகத்தில் பார்ப்பதை விட நேரில் காட்டினாள் குழந்தைகள் புரிந்து கொள்ளும்..அதுக்குதான் இந்த காமம் வெல்த்..அடிமை நாய்கள் அணிவகுப்பை பாருங்கள் ஆங்கில குழந்தைகளே

பதிவு செய்தவர்: Venkat
பதிவு செய்தது: 20 Oct 2010 6:53 pm
இந்தியன் நீ சொன்னா போதுமா மச்சி ...இந்தியன் மக்கள் "ஜீன்லே"(GEne ) இந்த அடிமை தனம் இரஊக்லே..என்ன செய்யறது இந்திய நாடு ஒரு ஊழல் நாடு பணம் கிடைச்சா என்ன வேணும நாலும் செய்வாங்க அடிமைகள் அயோகியர்கள் எல்லாம் அரசியல் பண்றனுங்கோ.

பதிவு செய்தவர்: இந்தியன்
பதிவு செய்தது: 20 Oct 2010 6:44 pm
ராகுல் மஹா நடிகன். நேரு குடுபத்தை விட்டால் ஆளு இல்லையா. சோனியா, ராகுல் வேண்டாம்

பதிவு செய்தவர்: மோகன்ராஜ்
பதிவு செய்தது: 20 Oct 2010 6:32 pm
அப்பன் ஒரு கொலைகாரன், அம்மாவும் அப்படியே, அப்படிஇருக்கையில் மகன் ஒரு திருடனாக இருப்பதில் வியப்பு என்ன?

பதிவு செய்தவர்: நாய் மகன் ராகுல்
பதிவு செய்தது: 20 Oct 2010 6:31 pm
தலையை விடாதே , அதான் ஏற்கனவே விட்டு விட்டு வழுக்கையா இருக்கில்ல..உனக்கெல்லாம் கல்யாணம் ஆனா தலை தான் porakum ..ராகுல் மூதேவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக