வியாழன், 14 அக்டோபர், 2010

மானிப்பாய் இந்துக் கல்லூரி தேசிய பாடசாலையாகத் தரமுயர்வு. தெல்லிப்பளை மகாஜனா கல்லூரியின் நூற்றாண்டு விழா


மானிப்பாய் இந்துக் கல்லூரி தேசிய பாடசாலையாகக் கல்வி அமைச்சினால் தரமுயர்த்தப்பட்டுள்ளது. வலிகாமம் கல்வி வலயத்தின் முதல் பாடசாலையாக மானிப்பாய் இந்துக் கல்லூரி தரமுயர்த்தப்பட்டுள்ளது. தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின்  நூற்றாண்டு விழாவையொட்டி நாளை 14ஆம் திகதி காலை மாலையென இரண்டு நேர நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. காலை அமர்வுகள் அதிபர் திருமதி. சிவமலர் அனந்தசயனன் தலைமையில் பாவலர் துரையப்பா மண்டபத்தில் இடம்பெறவுள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக