அதிமுக அதிருப்தி எம்எல்ஏவான எஸ்.வி.சேகர் டெல்லியி்ல் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசியுள்ளார். இதனால் அவர் காங்கிரசில் இணையலாம் என்று கூறப்படுகிறது.
பாஜகவில் தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்து பின்னர் அதிமுகவுக்கு வந்து சென்னை மைலாப்பூர் தொகுதி எம்எல்ஏ ஆகி, இப்போது திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தவர் எஸ்.வி.சேகர்.
விரைவில் திமுகவில் இணைவேன் என்றும் பேட்டி கொடுத்து வந்தார். திமுக தலைவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொண்டும் வந்தார். ஆனால் சமீப காலமாக அவரை எங்கும் காணவில்லை. திமுக தரப்பிலும் அவர் காணப்படவில்லை.
இந் நிலையில் திடீரென்று டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசியுள்ளார். இதனால் அவர் காங்கிரசில் இணையலாம் என்று தெரிகிறது.
ஆனால் இது குறித்து ஒரு பத்திரிக்கைக்கு சேகர் அளித்துள்ள பேட்டியில், எனது சமூக சேவைகளை ராகுலுக்கு இ-மெயில் மூலம் விளக்கி அவரை அனுமதி சந்திக்க விருப்பம் தெரிவித்தேன். அவரும் அழைத்து பேசினார்.
இது மரியாதை நிமித்தமான சநதி்ப்பு, தமிழக அரசியல் நிலவரம், இளைஞர் காங்கிரஸ் செயல்பாடு, கூட்டணிகள் ஆகியவை குறித்து என்னிடம் ராகுல் கேட்டறிந்தார்.
தேசிய கட்சியில் சேருவது தவறான செயல் அல்ல. உடனடியாக காங்கிரசில் சேருவேன் என்பது இல்லை. எந்த முடிவு எடுத்தாலும் மக்களுக்கு சொல்லி விட்டுத்தான் செய்வேன் என்று விளக்கம் தந்துள்ளார்.
குஷ்புவுக்கு முக்கியத்துவத்தால் அதிருப்தியா?
தன் மீதான அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் சேரத் திட்டமிட்டிருந்தார் நடிகை குஷ்பு. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென திமுகவில் சேர்ந்தார்.
அவரது வருகைக்குப் பிறகு குஷ்புவுக்கு திமுகவில் பெரும் முக்கியத்துவம் தரப்படுகிறது.
முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் குஷ்பு கலந்து கொண்டால் அவர்கள் அமரும் வரிசையில் இடம் தரும் அளவுக்கு முக்கியத்துவம் அதிகமாக உள்ளது.
இந்த களேபரத்தால், குஷ்புவுக்கு முன்பே ஜெயலலிதாவை கடுமையாக எதிர்த்துப் பேசி, விமர்சித்து வந்த எஸ்.வி.சேகருக்கு தரப்பட்டு வந்த முக்கியத்துவத்தை திமுக கிடப்பில் போட்டு விட்டதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட அதிருப்தியால்தான் திமுகவில் சேரும் எண்ணத்தை சேகர் கைவிட்டு விட்டாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பதிவு செய்தது: 22 Sep 2010 6:20 pm
எங்க குலத்தையே இந்த சண்டாளன் வது கெடுத்துட்டான்.இவாளுக்கு ஓட்டூ போட்டதுக்கு,இருக்கலாம்.வம்சம் வது செழிப்பா வளைந்து இருக்கும்.உணமையான எங்களை போன்ற அய்யர்களுக்கு இவன் போன்ற கோமாளிகளால் அவமானமும்,வாதனையும் தான் மிச்சம்.
பதிவு செய்தது: 22 Sep 2010 6:18 pm
athanala than A D M K nasama pocha
பதிவு செய்தது: 22 Sep 2010 5:52 pm
ஏப்பா தம்பி சேகர் அங்கதான் தங்கபாலு, இளங்கோவன் ,கார்த்திக் சிதம்பரம்ன்னு நெரைய கோமாழிங்க இருக்காங்களே உன் ப்ப்பூன் வேல அங்க ஓடுமா?
பதிவு செய்தது: 22 Sep 2010 5:51 pm
பிராமணனின் பெயரை கெடுக்க பிறந்த பயல்..சுப்ரமணிசாமிக்கு பின் வந்த கோமாளி ... இவன் போகும் இடம் நாசம்... ஆக மொத்தம் தமிழ் நாட்டில் காங்கிரஸ் அம்போ
பதிவு செய்தது: 22 Sep 2010 5:50 pm
காங்கிரஸ் கட்சி இந்தியா வின் துயரம் வெள்ளைக்காரரிடம் இருந்து நாங்கள் தான் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிகொடுதோம் என்று சுய தம்பட்டம் அடித்து கொண்டு இன்று ஒரு வெள்ளைக்காரி காலில் விழுந்து கிடக்கிறார்கள் காந்தியடிகளின் ஆத்மா இவர்களை சும்மா விடாது
பதிவு செய்தது: 22 Sep 2010 5:49 pm
இவன் காவி பயங்கரவாதி,காங்கிரசில் மிச்சமிருக்கும் தலைவர்களையும் காவி சிந்தனைக்கு கொண்டு வர இந்துத்துவ வாதிகளால் அனுப்ப பட்டவன்.தன்னை சமூக சீர்திருத்தவாதியாக காண்பித்து கொள்பவன்.முஸ்லிம்களை,கிரிஷ்டவர்களை கருவருக்கவே இவன் தயார் செய்யப்பட்டவன் ,இவனுக்கு சீக்கிரம் குறி வைக்க வேண்டும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக