புதன், 8 செப்டம்பர், 2010

திரையுலகினர் அஞ்சலி:நடிகர் முரளி மரணம்

தமிழ் திரையுலகில் கடந்த 30 ஆண்டுகளா நாயகனாக நடித்துவந்த முரளி(46) இன்று சென்னையில் நெஞ்சுலியால் மரணமடைந்தார்.
முரளியின் உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த்,  சேரன்,நாசர், சரத்குமார்,ராதிகா,சூர்யா, மனோபாலா, ராமநாராயணன்  உள்ளிட்ட திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர்.  பொதுமக்களும், திரையுலகினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக