புதன், 8 செப்டம்பர், 2010

த.தே.கூ பா.உ ஒருவர் அரசியல் யாப்பு மாற்றத்திற்கு ஆதரவு.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.பியசேன அரசியல் அமைபின் 18ம் திருத்தரச் சட்டத்தில் ஏற்படுத்தப்படவுள்ள மாற்றத்திற்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு இவ்வரசியல் யாப்பு மாற்றத்திற்கு எதிராக வாக்களிப்பது என அறிவித்துள்ள நிலையில் இவர் தனித்து இம்முடிவினை எடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக