காஞ்சிரபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை செய்யப்பட்ட வழக்கு புதுச்சேரி கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இதுவரை 95 சாட்சிகளிடம் விசாரணை நடந்துள்ளது. இவர்களில் 52 பேர் பிறழ் சாட்சிகளாக மாறி வழக்கை பெரும் கேள்விக்குறியாகியுள்ளனர்.
இந்த நிலையில், இன்று வழக்கு கோர்ட்டில் வந்தபோது குற்றம் சாட்டப்பட்ட ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 24 பேரில் ஐந்தே ஐந்து பேர் மட்டும் ஆஜராகியிருந்தனர். இதையடுத்து விசாரணையை அக்டோபர் 21ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
பதிவு செய்தது: 27 Sep 2010 5:50 pm
இது ஒரு கேசே இல்ல ஜெயலலிதா பழி வாங்க போட்ட நாடகம்
பதிவு செய்தது: 27 Sep 2010 4:34 pm
தயவு செய்து யாரும் ஏழுமலையை திட்டாதேள், சாயபுகளின் மேல் அவனுக்குள்ள கோபம் நியமனதே. அவனுக்கு 7 வாசு இருக்கறச்சே அவன் தாயாரை ஒரு சாயபு தள்ளிண்டு போய்ட்டான். இவன் பெரியவன் ஆகி கண்ணாலம் கட்டி ஆஸ்திரேலியா போன நேரம் இவன் ஆம்படியாலை(மனைவி) ஒரு தலித் பையன் இழுத்துண்டு ஓடிட்டான். இப்போ சொல்லுங்கோ நீங்களும் அம்பி ஏழுமலை இடத்தில இருந்தால் இப்படித்தானே சாயபுகளின் மேலும் தலித்களின் மேலும் கோபப்படுவேல் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக