ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

2014-ல் உலகின் No1பணக்காரர் முகேஷ் அம்பானி : போர்பஸ் தகவல்

2014-ம் ஆண்டில் உலகின் பணக்காரராக இந்தியாவின் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி (53) வருவார் என போர்பஸ் எனும் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளின் அரசியல், மருத்துவம், தொழில்துறை, அறிவியல் உள்ளிட்ட துறைகளில் பிரபலங்களின் பெயர்களை வெளியிட்டு வந்தது. அதன்படி வரும் 2014-ம் ஆண்டில் இந்தியாவின் முகேஷ் அம்பானி 62 மில்லியன் டாலர் சொத்துமதிப்புடன் முதலிடம் வருவார் என செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது மெக்ஸிகோவைச் சேர்ந்த தொழிலதிபர் கார்லோஸ்சிலிம் முன்னிலையில் உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக