ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010

மன அமைதி கிடைத்ததால் இந்து மதத்திற்கு மாறினேன்; ஆலிவுட் நடிகை ஜூலியா ராபர்ட்ஸ் சொல்கிறார்

ராபர்ட்ஸ்(42)ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் நடிப்பில் தனி முத்திரை பதித்து வரும் இவருக்கு உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவரது நடிப்பில் வெளியான பிரட்டி உமன் என்ற படம் வசூலில் சாதனை படைத்தது. இப்படத்தில் நடித்ததற்காக ஆஸ்கார் விருதையும் பென்று சாதனை படைத்தார்.இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஈட்பிரே அண்ட் லவ் என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள டெல்லி வந்திருந்தார் தொடர்ந்து 3 மாதங்கள் வரை இந்தியாவில் தங்கி இருந்தார். ஈட் பிரே அண்ட் லவ்” படத்தில் ஜூலியா ராபர்ட்ஸ் விதவைப் பெண் கேரக்டரில் நடித்தார். கதைப்படி அவர் நிம்மதிக்காக இந்தியா படத்தில் நடிப்பதற்காக இந்து கோவிலுக்கு சென்ற அவருக்கு உண்மையிலேயே மன நிம்மதி, கடவுளின் அருள் ஆசி கிடைத்தது. இதனால் அவருக்கு இந்து மதத்தில் தீவிர ஈடுபாடு ஏற்பட்டது. இந்தியாவில் இருந்த காலகட்டத்தில் இந்து கோவில்களுக்கு சென்று பல்வேறு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள், அபிஷேகங்களில் கலந்து கொண்டார். டெல்லி அருகே உள்ள ஹரி மந்திர் ஆசிரமம் சென்று சாமியார் தரம் தேவிடம் ஆசி பெற்றார்.தரம் தேவ் ஜூலியாவுக்கு இந்து மத தத்துவங்கள் ஆழகாக எடுத்துக்கூறினார். பூஜை,யாகம், அபிஷேகங்களின் மகத்துவம் பற்றி விளக்கினார்.இதனால் ஜூலியாவுக்கு இந்து மதத்தின் மீது தீவிர பற்று ஏற்பட்டது. இந்து மத வழிபாடுகளில் தனக்கு பூரண மன அமைதி கிடைத்ததால் கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறினார். தனது வீட்டிலும் இந்து தெய்வங்களின் படத்தை வைத்து பூஜை செய்து வருகிறார். இது பற்றி ஜூலியா ராபர்ட்ஸ் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:- எனது சொந்த நாடு ஜார் ஜியா.ரோமன் கத்தோலிக்க மதத்தில் பிறந்தவர். சிறுவயது முதலே வேதாகமத்தை படித்து வந்தேன். கிறிஸ்தவ கோவில்களுக்கு சென்று அவ்வப்போது வழிபடுவேன்.
 ஆனாலும் என் வாழ்வில் தொடர்ந்து பிரச்சினைகள், குழப்பங்கள் இருந்து வந்தன. கடந்த ஆண்டு இந்தியா வந்த போது இந்து மத வழிபாடுகளால் ஈர்க்கப்பட்டேன். இந்த வழிப்பட்டால் என் வாழ்வை சீரழித்த பிரச்சினைகள் நொடிக்பொழுதில் மாய மானதை கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். குழப்பமான நிலையில் இருந்த எனக்கு ஒரு தெளிவு கிடைத்தது. இந்து கோவில்களில் அர்ச்சகர்கள் காட்டும் தீபத்தை கை வைத்து கும்பிடும் போது எனக்கு புத்துணர்ச்சி கிடைத்ததை உணர முடிந்தது. எனது பிரார்த்தனையை கடவுள் கேட்டு உடனடியாக தீர்த்து விடுவது போன்ற பிரமிப்பு ஏற்பட்டது. நெற்றியில் இடும் திருநீறு தீயசக்திகளிடம் இருந்து என்னை கடவுள் பாதுகாப்பது போல உணர்ந்தேன். தற்போது எனது 3 குழந்தைகளுக்கும் திருநீறு பூசி வருகிறேன். கைகளில் புனிதமான சிவப்பு கயிரை கட்டிக் வருகிறேன். இந்து மதம் என் வாழ்வில் திருப்பு முனையை ஏற்படுத்தி உள்ளது.இவ்வாறு நடிகை ஜூலியா ராபர்ட்ஸ் கூறினார். ஜூலியா ராபர்ட்ஸ் இந்து மதத்திற்கு மாறியதற்கு கிறிஸ்தவர்கள் எதிரிப்பு தெரிவித்துள்ளனர். பல்வேறு இணைய தளங்களில் ரசிகர்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால் சில ரசிகர்கள் அவரது முடிவை வரவேற்றுள்ளனர்.அமெரிக்காவில் உள்ள இந்து மத சர்வதேச அமைப்பின் தலைவர் ராஜன் செட், ஜூலியா ராபர்ட்ஸ் போன்ற பிரபலங்கள் இந்து மதத்தில் இணைவதை மனப்பூர்வமாக வரவேற்றுள்ளார். கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஜூலியா ராபர்ட்ஸ் இந்து மதத்தில் இணைந்திருப்பதால் கிறிஸ்தவ மதத்திற்கு சற்று பின்னடைவு ஏற்படும் என்று இங்கிலாந்தை சேர்ந்த மெத் தடிஸ்ட் பேராலய போதகர் கிங்ஸ்டன் கூறினார்.

julia Roberts Has Converted to Hinduism.
Julia Roberts was apparently so impressed by Hindu culture when she began studying it for Eat, Pray, Love that she decided to convert to the ancient belief system.
She told Elle magazine: "I'm definitely a practicing Hindu. Golly, I've been so spoiled with my friends and family in this life. Next time I want to be just something quiet and supporting."
The 42-year-old actress -- who has five-year-old twins Hazel and Phinnaeus, and son Henry, three, with her cameraman husband Daniel Moder – now often visits temples to "chant, pray and celebrate".
In Eat, Pray, Love – which is based on a memoir by writer Elizabeth Gilbert Julia plays a divorcee who decides to travel the world before finding love in Bali.
During filming in India last year, Julia completely immersed herself in the Hindu culture and was "astounded" during a visit to the Taj Mahal. The white marble structure is the most famous mausoleum on the globe and listed as one of the "seven wonders of the modern world."
At the time, a source said: "Julia was breathless, absolutely astounded by the Taj. She looked on in wonderment as her guide explained the intricate patterns and designs on the marble surface.
"The Taj is a legendary symbol of love and hopefully the monument will be an inspiration to her for her latest film."

மகேஸ்வரி - dubai,இந்தியா
2010-08-08 08:44:19 IST
வெளி நாட்டு மக்கள் ஹிந்து மதத்தின் அருமையை உணர துவங்கி விட்டனர். வாழ்க வளமுடன் ...!!!!...
ம்செந்திக் - TIRUPUR,இந்தியா
2010-08-08 08:39:36 IST
இந்து மதம் தழைக்கட்டும் ....
Raj - Singai,ஸ்லேவாக்கியா
2010-08-08 07:41:15 IST
நல் வாழ்த்துக்கள் நல் வாழ்த்துக்கள் நல் வாழ்த்துக்கள் நல் வாழ்த்துக்கள் நல் வாழ்த்துக்கள் நல் வாழ்த்துக்கள் நல் வாழ்த்துக்கள் நல் வாழ்த்துக்கள் நல் வாழ்த்துக்கள் நல் வாழ்த்துக்கள் நல் வாழ்த்துக்கள் நல் வாழ்த்துக்கள் நல் வாழ்த்துக்கள் நல் வாழ்த்துக்கள்...
Gopi - chennai,இந்தியா
2010-08-08 05:06:44 IST
ஹிந்து மதம் சிரந்த மதம் மட்டும் அல்ல, ஒரு நல்ல பான்படு....
மாலினி - Ariyalur,இந்தியா
2010-08-08 05:01:28 IST
அங்குள்ளவர்கள் நிறைய பேர் இந்துக்களாக மாறுகிறார்கள். இப்போதுதான் அவர்கள் வாழ்க்கையை புரிந்து கொள்கிறார்கள். அவர்கள் சொன்னால்தான் நம் மக்களுக்கு புரியும் இந்து மதத்தின் அருமை....
ravi - tamilnadu,இந்தியா
2010-08-08 02:41:20 IST
ஒருநாள் அனைவரும் மாறுவார்கள் , ஹிந்து மதத்தின் தன்மை அப்புடி ! ஹிந்துக்களே உங்கள் மதத்தை பற்றி முழுவதுமாக உணர முயற்சி செயுங்கள் - வாழ்க வளமுடன்...
ராம் - usa,இந்தியா
2010-08-08 01:58:06 IST
welcome to the hindu global fraternity...keep on faith and dont believe in swamijis except you dont have full faith upon them....
மேலும் தொடர்புடைய வாசகர் கருத்து
  • இந்து மதத்திற்கு மாறினார் ஹாலிவுட் நடிகை
    நல்லப்பன் - singapore,Slovakia
    2010-08-07 21:27:17 IST
    God bless you...
    சுபா - Barrie,Canada
    2010-08-07 18:15:36 IST
    மிகவும் அருமை. வாழ்த்துக்கள் ஜூலியா. கடவுள் உங்களுக்கு, உங்கள் குடும்பத்திற்கும் அருள் பாலிக்கட்டும்....
    babu - chennai,India
    2010-08-07 16:37:16 IST
    i love you jolia, thank youuuuuuuuuu...
    ச.Sridhar - KarurTamilnadu,India
    2010-08-07 13:00:07 IST
    Best wishes to Julia. Every one think such this way. Hinduism is the great one and not created by somebody. Regards, S.Sridhar...
    Chandrasekaran - Chennai,India
    2010-08-07 12:44:22 IST
    இந்து மதம் - மத மாற்றத்தை போதிக்கவில்லை - மன மாற்றத்தை தான் போதிக்கிறது. காசு கொடுத்து மதம் மாற்றுவது - கலாசார சீரழிவு - இங்கே மதம் மாறியவர்கள் - உடல் தங்கள் உடல் நலத்தை தாங்களே கெடுத்துக்கொள்கிறார்கள்....
    ஜீவன் - Dindigul,India
    2010-08-07 12:34:33 IST
    இந்தியாவில் வறுமையின் காரணமாக மத மாற்றம் செய்யப்படுகிறது ஆகவே இது பண மாற்றத்தால் ஏற்படும் மத மாற்றம் ஆனால் முன்னேறிய நாடுகளில் மனமாற்றத்தால் ஏற்படும் மதமாற்றம் ஆரோக்கியமானது...
    குமார் - Doha,Reunion
    2010-08-07 11:58:25 IST
    ரொம்ப சந்தோசம் பலரும் பணத்திற்க்கா மதம் மாறுகிருறார்கள், பலர் கட்டாயதிற்க்கா மாறுகிருறார்கள், நம் இந்து மதம் மட்டுமே வாழ்க்கை நெறிமுறைகளை குறி மனிதனை மனிதனாக வாழ் செய்கிறது...
    SANKAR - muscat,India
    2010-08-07 11:00:39 IST
    வாழ்த்துகள் ஜூலியா ராபர்ட்ஸ் அவர்களே...
    KUMAR - Tamilnadu,India
    2010-08-07 10:45:09 IST
    எந்த மதம் தான் வாழம் இடத்தில பிற மதங்களை ஏற்ற்று கொள்கிறதோ , அம்மதமே உலகில் மனித சமுதாயத்தை காக்கும் மதம். ஹிந்து மதமும் கிறிஸ்துவ மதமும்,புத்த மதமும் மனித சமுதாயத்தை காக்கும் உண்மையான சகோதர்துவ மதங்கள் ஆகும் ....
    2010-08-07 10:30:22 IST
    பணத்திற்காகவும் பெண்ணிற்காகவும் பிரியானிக்காகவும் போலி மதம் மாறும் இந்த உலகத்தில் இது போன்ற நல்ல விசயங்கள் நடப்பது சரித்திரத்தில் நடந்து கொண்டேதான் இருக்கும்....
    ரமேஷ் - Dubai,United States
    2010-08-07 10:16:50 IST
    Let her read & understand the Hindu holy books what really says in it....
    abdul rahman - KUWAIT,India
    2010-08-07 10:14:45 IST
    வாழ்த்துக்கள்... ஜூலியா! உங்களுடைய மனதைரியத்தை பாராட்டுகிறேன். உங்களுடைய தனிப்பட்ட உரிமையை நிலைநாட்டி மற்றவர்களுக்கு எடுத்துகாட்டாக இருப்பதற்கும் உங்களை பாராட்டுகிறேன். இதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காத உம் பழைய மதத்தவர்களையும் பாராட்டுகிறேன். இதை போன்றே அனைவரும் தான் விரும்பியதை தேர்ந்தெடுக்கவும், தனிப்பட்ட உரிமையை பாதுகாக்கவும் போராட வேண்டும் என வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்....
    CSK - Tirunelveli,India
    2010-08-07 09:51:57 IST
    People should realize about Hinduism like Julia. We never spread our religion, peoples realize our religion and join ....
    Karthi - kerala,India
    2010-08-07 09:34:58 IST
    Best Wishes...
    V.Shakthivel - Mississauga,Canada
    2010-08-07 08:47:54 IST
    Our best wishes and congratulations for our loving Julia Robard on behalf of people of India and the hindus of around the world. May you and your family members have peace and harmony for ever in your life. Shahjee wwww.mahahindu.org...
    கோவிந்த் - Coimbatore,India
    2010-08-07 08:11:34 IST
    வாழ்த்துக்கள் ஜூலியா....
    Venkat - AuburnHi,Uzbekistan
    2010-08-07 08:09:49 IST
    வெரி குட் நியூஸ். நல்ல மக்கள் உண்மை எங்கோ அங்கே அவர்களாகவே வருவார்கள்....
    C Suresh - Charlotte,Uzbekistan
    2010-08-07 07:29:30 IST
    Way to go Julia!! Let our local people try to understand what is hinduism rather than living a life without caring the Karma, Motcham or Next birth....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக