ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

கனடாவில் சீமானைக் காப்பாற்ற 32 பேர் கூடினர்

கனடாவில்சீமானைக் காப்பாற்ற 32 பேர் கூடினர்;
கனடா, ரொறன்ரோவில் இந்திய உணர் ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்பு புலிகளின் பினாமி ஒழுங்கு செய்த கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் 32 nபுர் அளவில் கலந்து கொண்டனர். இந்திய சிறையில் பாதுகாப்பாக இருக்கும் சினிமா சீமானை மீட்க இவர்கள் கோஷம் எழுப்பினர். கடந்த வருடம் இதே சீமானை கனா அரசு நாட்டை விட்டு கடத்தியது. தற்போது கனடா அரசும் அனுமதிக்காது இவர் கனடா வர. இவரால் ஏமாற்றப்பட்ட தமிழ் வியாபாரிகளும் அனுமதிக்கமாட்டார்கள். ஆனால் இன்னமும் 32 பேர் ஆலவட்டம் பிடிக்க ரொறன்ரோவில் இவருக்கு இருப்பது ஆறுதலான விடயம்தான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக