ஞாயிறு, 18 ஜூலை, 2010

வடக்கு கிழக்கில் 8 புதிய பஸ் வழித்தடங்கள்

18.07.2010 - ஞாயிற்றுக்கிழமை

வடக்கு கிழக்கில் அரசாங்கம் 8 புதிய பஸ் போக்குவரத்து வழித்தடங்களை ஏற்படுத்தவுள்ளது.

கிளிநொச்சி - கொழும்பு  மட்டக்களப்பு - கிளிநொச்சி  திருமலை - கிளிநொச்சி  மன்னார் - மட்டக்களப்பு  மன்னார் - திருகோணமலை  முல்லைத்தீவு - கொழும்பு  முல்லைத்தீவு - கிளிநொச்சி  முல்லைத்தீவு - மட்டக்களப்பு ஆகிய வழித்தடங்களே புதிதாக ஏற்படுத்தப்படவுள்ளன.

இந்த வழித்தடங்களில் பஸ் சேவையில் ஈடுபடுவதற்கான அனுமதிப் பத்திரங்களை வழங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவை அமைச்சர் குமார வெல்கம அறிவுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக