சென்னை ஆதம்பாக்கத்தில் போலி காவல் நிலையம் இருப்பதாக வந்த தகவலையடுத்து சென்னை புறநகர் போலீசார் அதிர்ச்சியடைந்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சோதனை நடத்தினர். இதில், புத்தகங்கள், ரப்பர் ஸ்டாம்புகள், கம்ப்யூட்டர்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். போலி காவல் நிலையம் தொடர்பாக போலீசார், செந்தமிழ்க்கிழார், லூர்துசாமி ஆகியோரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
என்ன தேசமோ! இது என்ன தேசமோ இங்கு ...... இதெல்லாம் மக்களின் விழிப்புணர்வுக்கும், ஆட்சியாளர்களின் கடமைக்கும் நல்ல எடுத்துக்காட்டு!! வாழ்க ஜனநாயகம் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக