செவ்வாய், 20 ஜூலை, 2010

ஏழைச்சிறுவர்களுக்கு 100 டொலர்மடிக்கணினி one Laptop PerChild Project (OLPC) )

Laptop
ஜப்பான் நாட்டினைச் சேர்ந்த என்ற நிறுவனத்தின் தலைவர் (The one Laptop PerChild Project (OLPC) ) ஒவ்வொரு சிறுவருக்கும் ஒரு மடிக்கணினி என்ற இலாப நோக்கற்ற நிறுவனம் அதன் தயாரிப்பான 100 டொலர் பெறுமதிமிக்க மடிக்கணினிகளின் ஒரு தொகுதியை தாய்வானுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது.

இதன்படி வளர்முக நாடுகளிலுள்ள ஏழைச்சிறுவர்களுக்கு மடிக்கணினியைக் குறைந்த விலையில் வழங்கும் திட்டம் உண்மையாக்கப்பட்டுள்ளது. இந்த மடிக்கணினியானது Nicholas Negropont என்பவரின் சிந்தனையில் உருவான சாதனமாகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக