புகச்சோவ் புகச்சோவ் : கொரோனா மரணங்களில், மாநிலங்கள் செய்த புரட்டுத்தனங்கள் வெளிவந்துள்ளன!
குஜராத்தில் 5000 பேர் மட்டுமே இறந்ததாக கணக்கு காட்டப்பட்டது.
ஆனால், 195000 பேர் மரணமடைந்துள்ளனர்.
இந்தக்கணக்கின்படி உத்திரப்பிரதேச மரணங்கள் குறைவாக காட்டப்பட்டுள்ளது. ஆனால், கங்கை படுகையில் வீசப்பட்ட பிணங்களை காசி யாத்திரை பிணங்களாக மடைமாற்றியுள்ளனர்.
கேரளாவிலிருந்து கொரோனா பரவியதாக சங்கிகள் செய்த பிரச்சாரம் பொய்யானது.
![]() |

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக