சனி, 9 நவம்பர், 2024

அதானிக்கு எதிராக கென்யா பங்களாதேஷ் ஸ்ரீ லங்கா அவுஸ்திரேலியா போன்ற இன்னும் பல நாடுகளில்

 ராதா மனோகர் : கிழக்கிந்திய கம்பனி எப்படி ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்தியத்திற்கு வழி கோலியதோ
அதே பாணியில் அதானி குழுமம் வடஇந்திய ஒன்றிய காலனித்துவத்திற்கு வழி கோலும் என்ற பயம் பல நாடுகளில் உருவாகி உள்ளது  
கென்யா பங்களாதேஷ் ஸ்ரீ லங்கா அவுஸ்திரேலியா போன்ற இன்னும் பல நாடுகளில் அதானி போன்ற வட இந்திய முதலாளிகளுக்கு எதிராக எதிர்ப்பு குரல்கள்  ஒலிக்க தொடங்கியிருக்கிறது

kenya against adani

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக