சனி, 21 செப்டம்பர், 2024

திருப்பதி லட்டு மாமிச கொழுப்பின் பின்னணியில் ஒன்றிய பாஜக இருக்கிறது?

Home Minister Amit Shah Offers Prayers ...

புகச்சோவ் புகச்சோவ்  : திருப்பதி கோயில்ல, உள் நிர்வாகம் செய்யறது கோனேட் ராஜபாளையம் சமஸ்தானத்தோட மன்னர்.
லட்டுக்கான பொருட்களுக்கு டெண்டர் தருவது மற்றும் வியாபாரிகளை தேர்ந்தெடுப்பது ஆந்திர அரசு
மற்றபடி
லட்டுக்கு தேவையான பொருட்களை தேர்ந்தெடுப்பது
லட்டுக்கான பொருட்களை பக்குவப்படுத்துவது
லட்டுக்கான இயந்திரங்கள் மற்றும் வேலையாட்களை கையாள்வது
லட்டு தயாரிப்பது
லட்டை பேக்கிங் செய்வது மற்றும் விநியோகிப்பது
லட்டின் தரத்தை மெய்ன்டெய்ன் செய்வது என அனைத்தையும் கவனிப்பவர்கள் பிராமணர்கள்தான்.
பூசாரிகளும், லட்டு தயாரிக்கும் பிராமணர்களும் அறியாமல், மாட்டுக்கொழுப்பு திருப்பதிக்குள் நுழைய வாய்ப்பில்லை.
நல்ல சுவைக்காகவும், லட்டு இளுகிவிடாமலிருக்கவும், லட்டு கெட்டியடையவும், லட்டு தயாரிக்கிற பிராமணர்களே மாட்டுக்கொழுப்பை, மீனின் ஒமேகா அமீனோ ஆசிட்டை கலந்துவிட்டு, இப்போது ஜெகன்மோகன் ரெட்டியின்மேல் குற்றச்சாட்டை முழுமையாக சுமத்துகின்றனர்.


இந்த கருமாந்திரம் என்டி.ராமாராவ் காலத்திலிருந்தே நடந்துகொண்டிருப்பதாகவே நான் கருதுகிறேன்.
இது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ராகுல்காந்தியோடு சமரசமாகிவிட்டால், ஆந்திராவில் சந்திரபாபுவுக்கு அரசியலேயில்லை என்பதை, முன்கூட்டியே தெரிந்துகொண்டு கிளப்பப்பட்ட பூதமென நன்றாக தெரிகிறது.

Kalai Selvi i:  Gujarathi  NDDB AMITHSHA MAY WANT TO SELL ITS MotherDairy  GHEE TO MAKE THIRUPATHY DEVASTHANAM'
Gujarathi  Mother Dairy Encroached AP MILK UNIONS &Fedn . LIKEWISE WANT TO PERMANENTLY ENCROACH THIRYPATHY ALSO.
 GUJJUS MOTHERDAIRY WANT TO PENETRATE INTO ENTIRE SOUTH INDIA AND GUJJU RSS PM HM WANT TO DESTROY THE BUSINESS ICONS OF DRAVIDIAN INDIANS.
Now temple 

Maha Laxmi :   திருப்பதி லட்டில் மாட்டுக்கொழுப்பு இருந்ததாக எந்த ரிப்பொர்ட்டும் சொல்லலை
திருப்பதி லட்டில் பயன்படுத்தடும் நெய்யில் கலப்படம் இருக்குனு ரிப்போர்ட் வந்து இருக்கு. அவ்வள்வுதான்
நெய்யில் வழக்கமாக எதை கலப்படம் செய்வார்கள் என்ற சந்தேக லிஸ்ட் பட்டியலில் மீன் எண்ணெய், லார்ட் எனப்படும் பன்றிக்கொழுப்பு, டேலோ எனப்படும் மாட்டுகொழுப்பை எல்லாம் குறிப்பிட்டுள்ளனர். தவிர தாவர எண்ணெய்களான வனஸ்பதி உள்ளிட்டவையும் குறிப்பிடபட்டுள்ளது
லார்ட் எனப்படும் பன்றி நெய்யும், டேலோவும் தயாரிப்பது அத்தனை எளிதல்ல. அது தனி புராசஸ். அப்படி தயாரித்து எடுத்தால் விலை மிக அதிகமாக இருக்கும். அதை யார் நெய்யில் கலக்க போகிறார்கள்?
வழக்கமாக டால்டா அல்லது வனஸ்பதியை கலப்பதுதான் வழக்கம். அரசு காண்டிராக்ட் என்பதால் ஊழல் இருக்கும்
தேவையில்லாமல் பரபரப்புக்கு ஊடகங்கள் இதை பெரிதாக்கிகொண்டுள்ளன. ரிப்போர்ட்டை படித்து யாரும் செய்வதி போடுவதும் இல்லை, வாசகர்களும் தலைப்பை மட்டும் பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைந்துவிடுகிரார்கள்.
இம்மாதிரி பொறுப்பற்ற செய்திகளால் எல்லாம் எதாவது நெய் தயாரிக்கும் கம்பனியில் இருக்கும் யாரையாவது தாக்கி கலவரம் வந்தாலும் வரலாம். ஊடகங்கள் பொறுப்பாக இருக்க வேண்டாமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக