வியாழன், 11 ஜூலை, 2024

ரவுடி துரை போலீஸ் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை .. புதுக்கோட்டையில்

tamil.indianexpress.com : புதுக்கோட்டையில் ரவுடி துரை போலீஸ் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை
புதுக்கோட்டை வம்பன் காட்டுப்பகுதியில் திருச்சியைச் சேர்ந்த ரவுடி துரை போலீஸ் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
திருச்சி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த ரவுடி துரையை புதுக்கோட்டை வம்பன் காட்டுப்பகுதியில் போலீசார் பிடிக்க சென்றபோது, போலீசாரை தாக்கியதால் துப்பாக்கியால் சுட்டதில் ரவுடி துரை உயிரிழந்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக