புதன், 3 ஜூலை, 2024

இந்திய குடியுரிமையை தக்கவைத்து கொள்ள உங்கள் செல்போனை ரீ சார்ஜ் செய்வது அவசியம்?

 Selvakumar Ramasamy :  உங்கள் இந்திய குடி உரிமையை தக்க வைக்க நிபந்தனையை பின்னூட்டத்தில் காண்க
*இந்திய குடியுரிமைக்கு ரீசார்ஜ்..!*
*ஒரு காலம் ஒன்று இருந்தது*.
*ஒரு சிம் வாங்கினால்..பேசுவதற்கு மட்டுமே ரீசார்ஜ் செய்ய வேண்டியது இருக்கும்.*
*மற்றபடி நீங்கள் ரீசார்ஜ் செய்யவில்லை என்றாலும் உங்களுக்கு வரவேண்டிய போன் கால்கள் வந்து கொண்டு தான் இருக்கும்.*
*தொலை தொடர்பு நிறுவனங்கள் எல்லாம் நஷ்டத்தில் இயங்குகிறது எனவே மாதம் 16 ரூபாய் கட்டணம் வசூலித்துக் கொள்கிறோம் என்று கூறினார்கள்.*
*அதன்படியே நாமும் மாத மாதம் 16 ரூபாய்க்கு டாப் அப் செய்து, இதன் மூலம் நமக்கான நம்பரை நாம் தக்க வைத்துக் கொண்டோம்.*
*நமது போனின் தொலை தொடர்பு நம்பரை தான் வங்கிக் கணக்கு, எரிவாயு பதிவு செய்தல், ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் கார்டு என அனைத்திலும் பதிவு செய்ய சொன்னார்கள்,*
*நாமும் அப்படியே பதிவு செய்தோம்.*
*இதையே நல்ல வாய்ப்பாக பயன் படுத்திக் கொண்டு*
*இப்போது நமது தொலைபேசி எண்ணின் சேவையை தொடர மாதம் 199 ரூபாய் என கட்டணத்தை உயர்த்தி வசூலிக்க தொடங்கி விட்டார்கள்.*

*உங்களின் தொலைபேசி எண்ணிற்கான இந்த மாதாந்திர கட்டணத்தை நீங்கள் கட்டவில்லை என்றால் உங்கள் தொலைபேசி எண் ரத்து செய்யப்படும்.*
*அப்படி உங்கள் எண் ரத்து செய்யப் பட்டு விட்டால்,*
*ரேஷன் கார்டு, வங்கி பரிவர்த்தனைகள், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், ஆதார் கார்டு இன்னும் நீங்கள் வேறு எங்கெங்கெல்லாம் உங்கள் தொலை பேசி எண்ணை பதிவு செய்து வைத்திருக்கிறீர்களோ,*
*அத்தனையும் ரத்து செய்யப்படும்.*
*இதை இன்னும் நீங்கள் எளிமையாக புரிந்து கொள்ள வேண்டுமானால்,*
*மாதம் 199 ரூபாயை நீங்கள் உங்கள் தொலைபேசி எண்ணிற்கான கட்டணமாக கட்டவில்லை என்றால்*
*உங்களின் அடிப்படை குடியுரிமை என்கின்ற உரிமையையே நீங்கள் இழந்து விடுகிறீர்கள்.*
*நீங்கள் இந்தியன் தான் என்று நிரூபிக்கவும், உங்களின் குடியுரிமையை தக்க வைத்துக் கொள்வதற்காகவும்*
*மாதா மாதம் 199 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்கின்ற இழிவான ஒரு நிலைக்கு*
*இந்த தேசத்தின் மக்களை தள்ளியது தான் கடந்த 10 ஆண்டுகளின் சாதனை.*
*இதை அனைவரிடமும் எடுத்துச் செல்லுங்கள்*

Thirupathi S  :  நீங்க என்னதான் செருப்பாளையும் விளக்குமாத்தாளையும் அடிச்சாலும் கம்பெனி சிம் போட்டா நம்ப அடிமைதான் இவனுங்க அரசாங்க அங்கீகாரம் பெற்ற கொள்ளைக்காரன்கள் ?

Kamatchi Sundaram : *இந்திய குடியுரிமைக்கு ரீசார்ஜ்..!*
*ஒரு காலம் ஒன்று இருந்தது*.
*ஒரு சிம் வாங்கினால்..பேசுவதற்கு மட்டுமே ரீசார்ஜ் செய்ய வேண்டியது இருக்கும்.*
*மற்றபடி நீங்கள் ரீசார்ஜ் செய்யவில்லை என்றாலும் உங்களுக்கு வரவேண்டிய போன் கால்கள் வந்து கொண்டு தான் இருக்கும்.*
*தொலை தொடர்பு நிறுவனங்கள் எல்லாம் நஷ்டத்தில் இயங்குகிறது எனவே மாதம் 16 ரூபாய் கட்டணம் வசூலித்துக் கொள்கிறோம் என்று கூறினார்கள்.*
*அதன்படியே நாமும் மாத மாதம் 16 ரூபாய்க்கு டாப் அப் செய்து, இதன் மூலம் நமக்கான நம்பரை நாம் தக்க வைத்துக் கொண்டோம்.*
*நமது போனின் தொலை தொடர்பு நம்பரை தான் வங்கிக் கணக்கு, எரிவாயு பதிவு செய்தல், ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் கார்டு என அனைத்திலும் பதிவு செய்ய சொன்னார்கள்,*
*நாமும் அப்படியே பதிவு செய்தோம்.*
*இதையே நல்ல வாய்ப்பாக பயன் படுத்திக் கொண்டு*
*இப்போது நமது தொலைபேசி எண்ணின் சேவையை தொடர மாதம் 199 ரூபாய் என கட்டணத்தை உயர்த்தி வசூலிக்க தொடங்கி விட்டார்கள்.*
*உங்களின் தொலைபேசி எண்ணிற்கான இந்த மாதாந்திர கட்டணத்தை நீங்கள் கட்டவில்லை என்றால் உங்கள் தொலைபேசி எண் ரத்து செய்யப்படும்.*
*அப்படி உங்கள் எண் ரத்து செய்யப் பட்டு விட்டால்,*
*ரேஷன் கார்டு, வங்கி பரிவர்த்தனைகள், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், ஆதார் கார்டு இன்னும் நீங்கள் வேறு எங்கெங்கெல்லாம் உங்கள் தொலை பேசி எண்ணை பதிவு செய்து வைத்திருக்கிறீர்களோ,*
*அத்தனையும் ரத்து செய்யப்படும்.*
*இதை இன்னும் நீங்கள் எளிமையாக புரிந்து கொள்ள வேண்டுமானால்,*
*மாதம் 199 ரூபாயை நீங்கள் உங்கள் தொலைபேசி எண்ணிற்கான கட்டணமாக கட்டவில்லை என்றால்*
*உங்களின் அடிப்படை குடியுரிமை என்கின்ற உரிமையையே நீங்கள் இழந்து விடுகிறீர்கள்.*
*நீங்கள் இந்தியன் தான் என்று நிரூபிக்கவும், உங்களின் குடியுரிமையை தக்க வைத்துக் கொள்வதற்காகவும்*
*மாதா மாதம் 199 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்கின்ற இழிவான ஒரு நிலைக்கு*
*இந்த தேசத்தின் மக்களை தள்ளியது தான் கடந்த 10 ஆண்டுகளின் சாதனை.*
*இதை அனைவரிடமும் எடுத்துச் செல்லுங்கள்*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக